தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
RRed-boxn. அமைச்சரது செந்நிறப் பேழை.
RRed-breastn. நெஞ்சில் சிவப்புத் தடமுடைய பாடும் பறவை வகை.
RRed-bricka. பல்கலைக்கழகக் கட்டிடவகையில் தற்காலப்பாணியிலமைந்த கட்டுமானக் கடைகாலுடைய.
ADVERTISEMENTS
RRed-budn. இலைகளுக்கு முன் பூக்குஞ் செங்கழுநீர் நிறப் பூ மரவகை.
RRedcapn. படைத்துறைக் காவல் துறைவர், ஸ்காத்லாந்து நாட்டு அரண்மாளிகைப் பேய்.
RRedcoatn. பிரிட்டன் நாட்டுப் படைவீரன்.
ADVERTISEMENTS
RRed-cowln. ஸ்காத்லாந்து நாட்டு அரண்மாளிகைப் பேய், காவற்றுறை ஆள்.
RRed-currantn. புதர்வகையின் கொட்டையுள்ள செந்நிறக் கனி.
RReddenv. சிவப்பாக்கு, சிவப்பாகு,
ADVERTISEMENTS
RReddishn. சற்றே சிவப்பான.
ADVERTISEMENTS