தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
RRed-gumn. பல்முளைக்குஞ் சிறுவர்ஈற்றின் கோளாறு, செம்மெழுகுதரும் மலைவளர் மரவகை.
RRed-handeda. கையுங் களவுமாக, குற்றஞ் செய்யும் நேரத்திற்கு உரிய.
RRed-hatn. போப்பாண்டவரைத் தேர்ந்தெடுக்குங் குழுவினர்.
ADVERTISEMENTS
RRedheadn. செந்தலையர், செம்மயிர் உடையவர்.
RRed-headeda. கையுங் களவுமாக, குற்றஞ் செய்யும் நேரத்திற்கு உரிய.
RRed-heatn. செந்தழல் வெப்பு.
ADVERTISEMENTS
RRed-hota. செந்தழலாக எரிகிற, கங்கான, பழுக்கக் காய்ச்சிய, உணர்ச்சி வேகமிக்க, ஆர்வமிக்க, கடுஞ்சினம், வாய்ந்த.
RRedifn. துகிய படைத்துறைச் சேமப்பிரிவு.
RRedintegraten. முழுமை மீட்டளி, திரும்பவும் முழுநிறை வடிவுக்குக்கொணர், நிறைநிலை புதுப்பித்தளி.
ADVERTISEMENTS
RRedistributionn. தேர்தல் தொகுதி யெல்லைமாற்றியமைத்தல், தேர்தல் வாக்குரிமை நிலைமாற்றம்.
ADVERTISEMENTS