தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Reductio ad absurdum | n. விளைவுப் பொருத்தமின்மை காட்டி முடிவு தஹ்றென்று எண்பித்தல், (பே-வ) செயல்துறைக்கு ஒவ்வா அளவில் கொள்கை வலியுறுத்தல். |
R | Reduction | n. குறைப்பு, குறைபாடு, சுருக்கம், குறைவு, உருமாற்றம், எளிதாக்கம், படக்குறுக்கம். |
R | Reduit | n. கோட்டையின் சேம அகவரண் காப்பிடம். |
ADVERTISEMENTS
| ||
R | Redundance, redundancy | n. மிகை, நிறைவு. |
R | Redundant | a. கழிமிகையான, தேவைக்கு மேற்பட்ட, மிகையுரையான, கூறியது கூறலான, நிறைந்த. |
R | Reduplicate | v. இரண்டாக மடி, இரட்டு, (இலக்) சொல்லாக்கத்தில் முதல் எழுத்து அல்லது முழ்ல் அசையிரட்டுதல். |
ADVERTISEMENTS
| ||
R | Reduplication | n. இரட்டிப்பு, திரும்ப நிகழ்வு, இரட்டுறு நிகழ்வு, எதிர் படிவம், (இலக்) சொல்லாக்கத்தில் முதல் இரட்டிய பகுதி. |
R | Reduplicative | a. (இலக்) சொல்லாக்கத்தில் முதல் எழுத்து அல்லது முதல் அசை இரட்டிப்புடைய, சொல்லாக்க இரட்டிப்புச்சார்ந்த, இரட்டிக்கும் போக்குடைய, இரட்டிப்பினாலான, திரும்ப நிகழும் இயல்புடைய. |
R | Red-water | n. சிறுநீர்ச்-செந்நிறமாக்கும் முறைக்காய்ச்சல் தொடர்புடைய ஆடுமாடுகளின் நோய்வகை. |
ADVERTISEMENTS
| ||
R | Red-wing | n. பாடும் பறவை வகை, பறவை வகை. |