தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Reedgrass | n. நாணற் புல்வகை. |
R | Re-edify | v. திரும்பக் கட்டியமை, நைந்த பகுதியை மீண்டும் தழைக்கவை, இழந்த நம்பிக்கையை மீண்டும் வருவி. |
R | Reediness | n. நாணல் நிரம்பிய நிலை, நாணல்போன்ற தன்மை, நாணல்போன்ற ஒலியியல்பு. |
ADVERTISEMENTS
| ||
R | Reeding | n. நாணய விளிம்புச் சூழ்வரி,. நாணல்போன்ற வரி ஒப்பனை. |
R | Reed-instrument | n. அழுத்தக்கட்டைகளையுடைய இசைக் கருவி வகைகளில் ஒன்று. |
R | Reed-knife | n. இசைமேளச் சுதி கூட்டுங் கருவி. |
ADVERTISEMENTS
| ||
R | Reed-mace | n. இழை இறகு சூழ்ந்த விதைவகை. |
R | Reed-rand, reed-rond | நாணற் புதர். |
R | Reed-stop | n. ஒரே நிறுத்தக் கட்டையால் கட்டுப்படுத்த வல்ல இசைக் குழாய்த்தொகுதி. |
ADVERTISEMENTS
| ||
R | Reed-warbler | n. சவப்பு நில நாணற்புதர்களிற் கூடுகட்டி வாழும் பறவை வகை. |