தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Reeky | a. புகையாவி வௌதயிடுகிற, புகையார்ந்த, புகை மண்டுகிற, புழுங்கி நாறுகிற. |
R | Reel | n. திருகுவட்டு, நுல்-கயிறு-கட்டு-காகிதம்-கம்பி முதலியன வாங்கிச் சுற்றும் இயந்திரக்கருவி வகை, சுழல்வட்டு, தூண்டிற் கயிறை வேண்டும் நிலையிறசுற்றி அவிழ்ப்பதற்கான அமைவு, சிட்டம், சுற்றிழையின் நீள அலகு, தையல்நுல் சுற்றி வைக்கப்படும் சிறு நீளுருளை, இயந்திரங்களில் சுழலும் பகுதி, ஏறத்தாழ ஆயிரம் அடி நீளம் கொள்ளும் திரைப்படத் தகட்டுச்சுருணை, கறக்கம், சுழன்று தள்ளாடும் நிலை, எழுச்சி மிக்க ஸ்காத்லாந்து கூத்துவகை, (வினை) திருகுவட்டில் சுற்று, வட்டுச்சுழற்றிக் கூட்டிலிருந்முது படடுநுலிழை பிரித்தெடு, கதை-பாடல் முதலியவற்றை மடமடவென்று சொல்லிக் கொண்டுபோ, தத்துக்கிளி முதலியவை வகையில 'க்ளிக்' என்று ஒலியெழுப்பு, கண்கள் வகையில் மயக்கத்தினால் சுழலு, தலைசுற்று, உள வகையில் மயக்கமடை, உறுதியின்றி நில், தள்ளாடு, பக்கத்துக்குப் பக்கம் ஊசலாடு, தள்ளாடி நட, ஊசலாடி ஓடு, உடம்பிலோ உளத்திலோ ஆட்டங்கொள்ளு, வேகமாகச் சுக்ஷ்ன்று தளர்வுறு, அசைந்தாடுவதாதகத் தோன்று, ஸ்காத்லாந்துக் கூத்துவகை ஆடு. |
R | Re-elect | v. மீண்டுந் தேர்ந்தெடு. |
ADVERTISEMENTS
| ||
R | Re-election | n. மறு தேர்தல், மறுபடியுந் தேர்ந்தெடுத்தல், திரும்பத் தேர்ந்தெடுக்ப்படல். |
R | Re-emarge; | v. மறைவிலிருந்து மீண்டும் வௌதப்படு. |
R | Reen | n. அகல்பெரும் பள்ளம். |
ADVERTISEMENTS
| ||
R | Re-enter | v. மீண்டும் நுழை, புதிதாக நுழை, மறுபடியும் பதிவுசெய், செதுக்கு வேலை வகையில் இன்னும் ஆழமாக அகழ். |
R | Re-entrance | n. மறு நுழைவு, (சட்) மறித்துடைமைப்பேறு, மீண்டும் உடைமையாக்கிக் கொள்ளுதல், சீடடாட்ட வகையில் தந்திரத்தினால் ஒருவர்ட கை மேலோங்கச் செய்யுஞ் சீட்டு. |
R | Re-entrant | n. உள்ளுறு திருப்பம், (பெயரடை) உள்நோக்கித் திரும்புகிற. |
ADVERTISEMENTS
| ||
R | Re-entry | n. மறுநுழைவு, (சட்) மறித்துடைமைப்பேறு, மீண்டும் உடைமையாக்கிக் கொள்ளுதல், சீட்டாட்ட வகையில் தந்திரத்தினால் ஒருவர் கை மேலோங்கச் செய்யுஞ் சீட்டு. |