தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Reeve | n. (வர) முதன்மைக் குற்ற விசாரணை நடுவர், கானடாவில் கிராம நகர்க்குழுத் தலைவர். |
R | Reeve | n. மணற்பாங்கு இடங்களில் திரியும் பறவையினம் பெடை. |
R | Reeve | -3 v. கயிற்றை வளையமூலமாகக் கோத்து இழு, மரக்கட்டை முதலிய வற்றில் கயிறு வரிந்துகட்டு, கப்பல் வகையில் பனித்திரள் ஊடே செல், மீன்திரள் ஊடுருவிச் செல். |
ADVERTISEMENTS
| ||
R | Re-examination | n. மறுமுறைச் சாட்சி விசாரணை, புனர் விசாரணை. |
R | Re-examine | v. எதிர்வாதி குறுக்கு உசாவலின்பின் நிகம் வாதிபக்க மறு சான்று உசாவல் செய், இரண்டாம் தடவைச சாட்சி விசாரணை நடத்து, புனர்விசாரணை செய். |
R | Re-export | n. திருப்பேற்றுமதிச் சரக்கு, இறக்குமதியாய்ப் பின் ஏற்றுமதியாகும் பொருள். |
ADVERTISEMENTS
| ||
R | Re-export | v. திருப்பேற்றுமதிசெய், இறக்குமதியான சரக்கையே மீட்டும் ஏற்றுமதி செய். |
R | Re-exportation | n. திருப்பேற்றுமதி, இறக்குமதியான சரக்கையே மீட்டும் ஏற்றுமதி செய்தல். |
R | Ref | n. (பே-வ) காற்பந்தாட்ட அறிவுரை நடுவர். |
ADVERTISEMENTS
| ||
R | Reface | v. கட்டிடத்துக்குப் புது முகப்பளி. |