தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Reedy | a. நாணல் நிரம்பிய, நாணல்போன்ற, நாணலால் செய்யப்பட்டடி, வலிமையற்ற, ஒடுங்கிய, புல்வகையில் திஐணிய, நாணல் குழல்போன்ற ஓசை தருகிற,ங நிரம்பா மெல்லிசையான. |
R | Reef | n. (கப்) பாய்மடிக்கூறு, பாய்களின் உச்சி அல்லது அடியில அளவு சுருக்குவதற்கான மடிக்கூறுகளில் ஒன்று, (வினை) பாய்மடிக்கூறு இழுத்துப் பரப்பினைச்சுருக்கு, முகட்டுப் பாய் சுருக்கு, துடுப்பு மேலிழுத்து உகைப்புத் தண்டின் நீளங் குறை. |
R | Reef | n. கடல் நீரடிப்பாறை, கடல் நீரடி மணல்மேடு, தங்கச் சுரங்கக் கனிப்பாறை, சுரங்க அடிப்பாறை, வைரச் சுரங்கத்தில் மணிப்பாறைசூழ் பாறை. |
ADVERTISEMENTS
| ||
R | Reefer | n. (கப்) பாய்மடி சுருக்குபவர், (கப்) முடிச்சு வகை இரட்டை முடிச்சு, திஐணிடிய இருமார்பு வரிச்சட்டை. |
R | Reefer | n. கஞ்சாச்சருகூட்டிய புகை குடிப்பதற்குரிய மயக்கப் பூஞ்சுருட்டு. |
R | Reefing-jacket | n. திஐணிய இருமார்புவரிச் சட்டை. |
ADVERTISEMENTS
| ||
R | Reef-knot | n. முடிச்சு வகை, இரட்டை முடிச்சு. |
R | Reef-point | n. கப்பற் பாயில் இணைத்துள்ள சிறு கட்டுக் கயிறு. |
R | Reek | n. ஆவி, புகை, புகையாவி, புழுக்கவாடை, வாடை வீச்சம், ஊசல் நாற்றம், புழுக்க ஆவி மண்டலம், (வினை) புகையாவி வௌதயிடு, புழுக்க ஆவி வௌதயிடு, புழுங்கு, விரும்பத்தகாத வாடை பரப்பு. |
ADVERTISEMENTS
| ||
R | Reekie | a. புகையாவி வௌதயிடுகிற. |