தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Ree | n. பறவை வகையின் பெண். |
R | Reebok | n. கூரிய கொம்புகளையுடைய தென் ஆப்பிரிக்க ஆட்டியல் மான்வகை. |
R | Re-ech | v. ஒலி எதிலொலியாக முழங்கு, எதிரொலி முழக்கஞ் செய். |
ADVERTISEMENTS
| ||
R | Reed | n. நாணல் வகை, கொறுக்கை, கோரைப்புல், இசைக்கருவி அழுத்துகட்டை, துளை இசைக்கருவி வாய்க்கட்டை, சேணியர் அச்சுக்கோல், கூரை வேயும்படி பதப்படுத்தப்படும் கோதுமை வைக்கோல், (வினை) கோரைப்புல்லால் வேய், கூரை வேய்வதற்காகக் கோதுமை வைக்கோலைப் பதப்படுத்து, செதுக்கு வேலையில் நாணல் போன்ற வரி ஒப்பனை செய், துளை இசைக்கருவிகளில் வாய்க்கட்டை பொருத்து. |
R | Reed-bird | n. பறவை வகை. |
R | Reed-bunting | n. கருந்தலைப் பறவை வகை. |
ADVERTISEMENTS
| ||
R | Reed-drawing | n. வாருகருவிமூலம் கோதுமை வைக்கோலை வெய் புல்லாக வாருதல். |
R | Reeded | a. நாணல் நிரம்பிய, நாணல் உடைய. |
R | Reeden | a. நாணலாலான. |
ADVERTISEMENTS
| ||
R | Reeder | n. கூரைவேய்பவர். |