தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
RRedoubteda. ஆற்றல் சான்ற, உருத்தக்க, அஞ்சுவருதோற்றமுடைய.
RRedoundv. துள்ளிஎழு, இறுதியில் சென்று சேர், விளைவாக உதவு, பெரும் பங்காற்றி உதவு, நலம் பெருக்க உதவு, புகழ் பெருக்க உதவு, சென்று திரும்பு, உரியவரிடமே திரும்பி வந்துசேர், மல்ங்கிவந்து பயன்படு.
RRedpolln. செஞ்சூட்டுடைய பறவைவகையின் சேவல், விதையடிக்கப்பட்டுச் செம்மயிர்போர்த்த கால்நடை.
ADVERTISEMENTS
RRedredssn. குறை தீர்வு, சீராக்கம், மாற்றீடு, (வினை) குறைவகையில் தீர்வுசெய், நேராக்கு, சீர்ப்படுத்து.
RRedstartn. செந்நிற வாலுடைய பாடும் பறவை வகை.
RRed-tapistn. விதியொழுங்குக் கடுமையர்.
ADVERTISEMENTS
RReducev. முன்னிலைக்குக் கொணர், மீட்டுக்கொணர், மறுபடியும் சீராக்கு, உருமாற்று, மாற்றி இசைவி, கட்டளை வடிவத்துக்குக்கொணர், வகுத்தமை, வகைப்படுத்து, வகையுட் கொணர், கட்டாயப்படுத்திச் செயற்படுத்து, அல்க்கி ஆள், குறை, தாழ்த்து, சுருக்கு, வறுமைக்கு ஆட்படுத்து, வலிமை குன்றுவி, எளிதாக்கு, சிக்கல் குறை, குறுக்கு, அளவு சிறிதாக்கு, எடையிற் குறைபடு.
RReduce fontசிறிய எழுத்து
RReducern. நிழற்பட மறிநிலைத் தகட்டின் செறிவு தளர்த்த உதவும் பொருள்.
ADVERTISEMENTS
RReduciblea. குறைக்கப்படத்தக்க.
ADVERTISEMENTS