தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
RRefectionn. சிற்றுண்டி, உணவாகவோ பானமாகவோ உஞ்ள்ள சிற்றுண், சிற்றுணா, இலோசான உணவு.
RRefectoryn. துறவிமட உணவுக்கூடம்.
RReferv. குறிப்பிடு, சுட்டு, குறித்துப்பேசு, எடுத்துப்பார் வேண்டும்போது உதவிநாடு, பற்றியதாயிரு, தொடர்புடையதாயிரு, உரியதாக்கு, உரியதாகச் சுட்டு, குறித்தொதுக்கு, தொடர்புடையதாகக் கருது, தொடர்புடையதாக இணைக்கக் கருது, தொடர்புபடுத்து, பொருட்படுத்து, உரிய விளைவாகச் சுட்டு, காரண காரியத் தொடர்புடையதாகக் கருது, மூலமாகக் குறிப்பிடு, கலந்தாராய், கலந்தாய்வுத் தொடர்பு கொள், நாடி ஆய்வுரை கோரு, தகவல் நாடிச்சென்று கேள், நாடி அணுகு, வேண்டு, கோரிக்கைவிடு, சென்று உதவி கோரு, ஆற்றுப்படுத்து, தகவல்பெற அனுப்பு, பார்க்கும்படி ஏவு, மேவுவி, ஆய்வுரைக்காக அனுப்பு, மேற்கோளாளராகப் பரிந்துரைத்து அனுப்பு, தக்க மேற்கோளாக எடுத்துச்சுட்டு, ஆதாரமாகக்காட்டு, பிணை வகையில் சுட்டிக்காட்டு, பிணைபெற அனுப்பு, ஒப்புவி, ஒப்படை.
ADVERTISEMENTS
RReferablea. மூலமாகக் குறிப்பிடத்தக்க, குறித்துக் கலந்தாய்வதற்குதரிய, கலந்தாய்வுக்கு அனுப்பப்படத்தக்க, கலந்தாய்வுக்கு அணுகத்தக்க, ஒதுக்கப்படத்தக்க.
RRefereen. ஆட்ட நடுவர், ஆட்டக்காரணிகர், (வினை) நடுவராகச் செயலாற்று.
RReferencen. தொடர்பு, உறவு, பொருத்தம், குறிப்பீடு, குறிப்புரை, சுட்டுரை, சுட்டுக்குறிப்பு, சுட்டுக்குறியீடு, புரட்டரவு, தேவை நோக்கீடு, தேட்டத் தேர்வு, தகவல் தேட்டம், குறிப்புத்தேட்டம், தகவல் குறிப்புக் கோரிக்கை, துணையாதாரம், மேற்கோள், சான்றாதாரம், பிணை ஏற்பாதரவு, சான்றாதரவு, பரிந்துரைப்பு, மேவுவிப்பு, தகவலுக்கான ஒப்புவிப்பு, முடிவுக்கான ஒப்படைப்பு, பணியாணை உரிமையெல்லை, (வினை) புத்தகத்தில் மேற்கோள் சுட்டுங்குறிப்புக்களை இணை.
ADVERTISEMENTS
RReferendumn. பொதுமக்கள் வாக்கெடுப்பு, தனி ஒரு செய்தியில் தேர்தலுக்குரிய மக்கள் தொகுதியினர் அனைவரும் வாக்கெடுப்பு மூலம் நேரடியாக முடிவு செய்யும் குடியொப்பமுறை.
RReferentiala. சுட்டு அல்லது மேற்கோள் அடங்கிய, வேறொன்றினைச் சுட்டுகிற அல்லது குறிப்பிடுகிற.
RReffiann. முரடன், கொடியஹ்ன், போக்கிரி, சட்டத்திற்கு முரணாகக் குழப்பம் விளைவிப்பவன்.
ADVERTISEMENTS
RRefill n. மறு நிரப்பீடு, மறு நிரப்பீட்டுச் சேமத்தங்கற் பொருள், வெடிமருந்தின் மறுசெறிவு, வெடிமருந்தின் மறு அடைப்பளவு.
ADVERTISEMENTS