தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
RReflexeda. (தாவ)பின்னோக்கித் திடீரென வளைந்த, கீழ்நோக்கித் திடுமெனத் திரும்பிய.
RReflexiblea. முட்டிமீளும் இயல்புடைய.
RReflexiven. (இலக்) தன்மறிவியற்சொல், தன்மறிவியற் சொற்படிவம், தன்மறிவியல் மறுபெயர், தனிமறிவியற் பெயரடை, (பெயரடை) தன்மறிவான, செயல் செய்முதல்மீதே தாக்குவது குறித்த, எழுவாயினையே செயப்படுபொருளாக மீட்டுங் குறித்த, தற்சுட்டான.
ADVERTISEMENTS
RRefloatv. கரைதட்டியகப்பலை மீட்டுங் கடலில் மிதக்கவிடு.
RRefluencen. திரும்பிப் பாய்தல், கடலலையின் வேலையிறக்கம், குருதி மீட்சிப்பாய்வு.
RRefluenta. திரும்பிப் பாய்கிற, கடலலை வேலை இறங்குகிற, குருதி திரும்பி உட்செல்கிற.
ADVERTISEMENTS
RRefluxn. பின்னோக்கிய நீரோட்டம், பின்னொழுக்கு.
RRefootv. காலுறை அடிகப்பாகம் புதுப்பி.
RReforestv. மீட்டுங் காடாக்கு.
ADVERTISEMENTS
RReforestationn. மீட்டுங் காடாக மாற்றுதல்.
ADVERTISEMENTS