தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
RRefractinga. ஔதக்கதிர்க்கோட்டமுடைய, கதிர்ச்சிதர்வுடைய.
RRefractionn. வக்கரிப்பு, கதிர்க்கோட்டம், கதிர்ச்சிதர்வு.
RRefractivea. ஔதக்கதிடிர் விலக்கஞ் செய்கிற, ஔதக்கதிர்க் கோட்டஞ் சார்ந்த.
ADVERTISEMENTS
RRefractorn. ஔதக்கதிர்க்கோட்டம் உறுவிக்கும் பொருள், கதிர்க்கோட்டத் தொலைநோக்காடி.
RRefractoryn. உயர்வெப்பு ஏற்கும் பொருள், (பெயரடை) படிமானமறற், ஒத்திசைவற்ற, எதற்கும் மசியாத, வசப்படுத்தமுடியாத, முரண்டுபிடிக்கிற, கலாம் விளைக்கிற, பண்டுவத்துக்கு ஒத்துவராத, பொருள்கள் வகையில் உருக்கமுடியாத, வேலைப்பாட்டிற்கு உட்படுத்த முடியாத.
RRefrain n. பல்லவி, பாடலின் கடைமடக்குவரி.
ADVERTISEMENTS
RRefrain v. தன்னை அடக்கிக்கொள், செயல்வகையில் தவரி, விலக்கியமைவுறு.
RRefrangibilityn. வக்கரிப்புத்தன்மை, கதிர்விலகு நீர்மை.
RRefrangiblea. கதிர்க்கோட்டமுறுவிக்கத்தக்க.
ADVERTISEMENTS
RRefreshv. புதுக்கிளர்ச்சியூட்டு, புதுவலுவூட்டு, புத்துயிர்ப்பூட்டு, சிற்றுணா அருந்து, சிறுபானம் பருகுவி, ஓய்வுமூலம் புத்தாக்கம் அளி, நினைவாற்றலைக் கிளறிவிடு, அனலைக் கிளர்ந்தெழச் செய், மின்னாற்றலுக்குப் புது ஆக்கம் அளி, சிற்றுண்டி அருந்து, ஊக்கந்தருஞ் சிறுகுடி பருகு.
ADVERTISEMENTS