தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
RReform n. சீர்திருத்தம், நலமேம்பாடு, சீரமைவு, மாற்றியமைத்தல், சீர்ப்பாடு, அரசியற் குறைநீக்கம், ஊழல் நிக்கம், சீராக்கம், சமயத்துறையில் செயல்துறைக் கண்டிப்புமிகுந்த புதுக்கிளை, சீர்மை, சட்டமாமன்ற உறுப்பாண்மையை முன்னிலும் நேர்மைவாய்ந்த அடிப்படையில் சீரமைத்தல், (
RReform v. மீண்டும் உருவாக்கு, மீண்டும் உருவாகு.
RReformation n. ரோமன் திருச்சபையிலிருந்த குறைபாடுகளை நீக்குவதற்காக 16-ஆம் நுற்றாண்டில் நடந்த கிறித்தவ சமயச் சீர்திருத்த இயக்கம்.
ADVERTISEMENTS
RReformation n. சீர்திருத்துதல்,. சீர்திருத்துதல், சீர் திருத்தம், அரசியல்-சமய-சமுதாயத்துறைகளில் நல்லாக்கம் நோக்கிய அடிப்படை மாறுதல்.
RRe-formation-3 n. மீட்டும் வகுத்தமைத்தல், மறுசீராக்கம், மீட்டுருவாதல்.
RReformativea. சீர்திருத்தும் பாங்குள்ள, சீர்ப்படுத்து வகையே நோக்கமாகக் கொண்ட.
ADVERTISEMENTS
RReformatroyn. இளைஞர் சீர்திருத்தச்சாலை, இளங்குற்றவாளிகளின் சீர்திருத்தப்பள்ளி, (பெயரடை) சீர்திருத்தும் பாங்குள்ள, சீர்ப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்ட.
RReformed,a.திருந்திய, சீர்திருத்தநெறி சார்ந்த.
RReformern. சீர்திருத்தாளர், சீர்திருத்தவாதி, 16-ஆம் நுற்றாண்டில் நடந்த சமயச் சீர்திருத்த இயக்கதலைவர், 1க்ஷ்31ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்தில் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தச்சட்ட வரைவினை ஆதரித்தவர்.
ADVERTISEMENTS
RRefractv. கோட்டமுறு, கண்ணாடி-வளி-நீர்மம் முதலிய வேறுவேறு திட்பமுடைய ஊடக மாற்றங்களால் ஔதக்கதிர்ச் சாய்வு மாறுபாடு, கதிர் சித்ர்வுறு, கதிர்ச்சிதர்மூலம் உண்டுபண்ணு, (வேதி) வெடியம் போன்ற பொருள் வகையில் கதிர்ச் சிதர்வாராய்ச்சிமூலம் மாசின்மை விழுக்காடு அறுதிசெய்.
ADVERTISEMENTS