தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Refill | v. மீண்டும் நிரப்பு, வெடிமருந்தினை மீண்டும் நிறை. |
R | Refine | v. மாசகற்று, துப்புரவு செய், தௌதவாக்கு, அழகியதாக்கு, நேரிதாக்கு, பண்பு மேம்படுத்து, நாகரிகமுடையதாக்கு, சுவைநுட்பமூட்டு, ஒழுகலாறுகளைப் பண்படுத்து, புறத்தோற்றத்துக்கு மெருகிடு, தூய்மையாகு, தௌதவுபடு, நாகரிக நடத்தைவளரப்பெற, மென்மைநயம் மிகுதியாகப் பெறு, மொழிவகையிற் செப்பஞ் செய், கருத்துச் சொல் திட்ப நுட்பங் கையாளு, நேர்த்தி நுட்பங் கையாண்டு செம்மைப்படுத்து, நுட்பமான வேறுபாடுகள் செய், மிகு நுட்பமாக விரித்து உரையாடு. |
R | Refined | a. துப்புரவாக்கப்பட்ட, செப்பஞ் செய்யப்பட்ட, பண்பட்ட. |
ADVERTISEMENTS
| ||
R | Refinedly | adv. நயநாகரிகமாக, வனப்புடையரென்று நிலை மேற்கொண்டு. |
R | Refinement | n. தூய்மைப்பாடு, துப்புரவாக்கப்பட்டட நிலை, கருத்து நுட்பம், சுவை நேர்த்தி, மெருகேறிய ஒழுகலாறு, நுண்ணிய திறங்காட்டும் நிலை, திறமைமிக்க வேலைப்பாடு, நுணுக்க விரிவாக வகுத்தமைக்கப்பட்ட வேலைப்பாடு, நுட்பமான ஆய்வாராய்வுப்பண்பு, நுண்ணய வேறுபாட்டுத் திறம். |
R | Refiner | n. செம்மைப்படுத்துவபவர், தூய்மையாக்குபவர், வாக்குபவர், சர்க்கரை-உலோகம் முதலிய வற்றைத் தூய்மைப்படுத்தும் தொழில் மேற்கொண்டவர். |
ADVERTISEMENTS
| ||
R | Refinery | n. தூய்மி. |
R | Refit | n. செப்பநிலைச் சீர்திருத்தம், (வினை) கப்பலை மீண்டும் நன்னிடலைப்படுத்தும் வகையில் சீர்திருத்து, கபப்ல் வகையில் மீட்டும் பயன்படும்படி சீர்திருத்தம் பெறு. |
R | Refitment | n. கப்பலின் செப்பநிலைத்திருத்தம். |
ADVERTISEMENTS
| ||
R | Reflation | n. பொருளியல் மறுவீக்கம், நாணய மதிப்பின் மீட்டுயர்வு. |