தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Refuse(1), n., | கழிவு, குப்பை, மலம், (பெயரடை) கழிகடையான, பயனற்றதெனத் தள்ளியிடப்பட்ட. |
R | Refutable | a. தஹ்றென்று மறுக்கத்தக்க, நிராகரிக்கத்தக்க. |
R | Refutal | n. மறுப்பு, பொய்யென எண்பித்தல். |
ADVERTISEMENTS
| ||
R | Refutation | n. மறுப்புரை, கண்டனக்குறிப்பு, தவறென்று நாட்டுதல், வாதிட்டு நிராகரித்தல். |
R | Refute | v. தஹ்றென நாட்டு, மறுத்து வாதிடு, வாதிட்டுத் தள்ளு. |
R | Regain | v. மீட்டும்பெறு, இழந்தைதை மறபடியும் எய்தப் பெறு, இழந்த உய்வை மறுபடியும் அடை, இடவகையில் மீண்டுஞ் சென்றுசேர், நிற்கும் நிலையை மீண்டும் அடை. |
ADVERTISEMENTS
| ||
R | Regal | a. அரசர்களுக்குரிய, அரசர்களால் ஆன, அரசருக்குத் தகுதியான, வீறார்ந்த. |
R | Regale | n. அருஞ்சுவையுணவு, (வினை) சவைமிக்க உணவு வக்ஷ்ங்கி மகிழ்வி, தேர்ந்த உணவளித்து அன்பாதரவு காட்டு, பேசி மகிழ்வூட்டு, இன்பம் நுகர்வி. |
R | Regalement | n. ங்ஹ்;ற்ல்மங்;த்ள்ல்த்;த்ஹ்;. |
ADVERTISEMENTS
| ||
R | Regalia | n. pl. முடிசூட்டு விழாக்களிற் பயன்படுத்தப் பெறும் அரசுரிமைச் சின்னங்கள், சிறப்புரிமைக் கழகத்தின் அடையாளம், உயர்வகைப் பெருஞ்சுருட்டு. |