தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Regenerate | v. திரும்ப உண்டுபண்ணு, புத்துயிரளி, புது வாழ்வூட்டு, புதுப்பிறப்பூட்டு, புதிய ஊக்கமளி, திருந்திய நலங்கள் தூண்டு, திருத்து, ஒழுக்கநிலை உயர்த்து, அருள் நிலை ஊட்டு, மேம்படுத்து, சீரமைப்புச் செய். |
R | Regeneration | n. மறுபிறப்பு, இழப்புமீட்பு. |
R | Regenerator | n. புது வாழ்வளிப்பவர், மேம்படுத்துபவசர், ஒழுக்கநிலை உயர்த்துபவர், வௌதயிடும் வெப்பத்தை மிட்டுந் தணலில் ஊட்டும் அமைவு. |
ADVERTISEMENTS
| ||
R | Regent | n. பகசர ஆளுநர், பல்கலைக்கழகச் சொற்பேர் மன்றங்களில் தலைமை தாங்கும் முதுகலைஞர், பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறப்பினர், (பெயரடை) ஆட்சியாளராய் உள்ள. |
R | Regicide | n. அரசுக்கொலைஞன், அரசக்கொலையிற் பங்கு கொள்பவர், அரசுக்கொலை. |
R | Regie | n. அரசுத்தனியுரிமை, புகையிலை-உப்பு முதலிய வற்றின் வகையில் ஆட்சியாளர் மேற்கொள்ளும் தனி ஆக்கவுரிமை. |
ADVERTISEMENTS
| ||
R | Regime | n. நடப்பாட்சி, ஆட்சி நடப்பு,ட்சிமுறை,ங நடப்பிலிருந்த முறை. |
R | Regimen | n. ஆட்சிமுறை, (மரு) நோயாளி நடைமுறைத் திட்ட அமைதி, திட்டமுறை உணவு, பத்தியம், திட்ட முறை வாழ்க்கை, (இலக்) சொல்லாட்சி இயைபுமுறை. |
R | Regimental | n. படை அணிவகுப்பு உடை, படைத்துறையுடை, (பெயரடை) படையணி வழூப்புச் சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
R | Regimentation | n. படைமுறைப்படுத்துதல், மையக்கட்டுப்பாட்டின் கீழ் வகுத்தமைத்து ஒருதிறமாக்குதல், அணிவகுப்பமைப்பு முறை. |