தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Regulate | v. விதிக்குட்படுத்து, கட்டுப்பாட்டுக்குட்படுத்து, சீராக்கு, இயந்திரம்,-மணிப்பொறி முதலியவை வகையில் ஒழுங்கிசைவுபடுத்து. |
R | Regulation | n. ஒழுங்குபடுத்துதல், ஒழுங்குபடுத்தப்படுதல், ஒழுங்குமுறை, வரையறை செய்யப்பட்ட விதி, அதிகாரத்தோடொத்த கட்டளை, நிபந்தனை, கட்டுப்பட்டு விதிமுறை. |
R | Regulator | n. ஒழுங்கு செய்பவர்,ஒழுங்கு படுத்துவது, ஒழுங்கியக்கி, மணிணிப்பொறி-இயந்திரம் முதலியஹ்ற்றை ஒழுங்காக இயங்கவைக்குங் கருவி. |
ADVERTISEMENTS
| ||
R | Regulus | n. சிங்க ராசியிலுள்ள ஔதமிக்க விணகூன். |
R | Regulus | n. பொற்சூட்டுப் பறவைவகை, (வேதி) கனிமக்கலைவையில் கீழ்த்தங்குந் தூய உலோகம், கனிமக்கலவை அடி வண்டல். |
R | Reguragitate | v. மறுசீரமை, முன்னைய நன்னிலைமைக்குச் சீரமைத்துக்காணர், பழுதகற்றிச் சீர்ப்படுத்து, மீட்டும் முன்னிலை நிறுவு, இழந்த பதவியில் மீட்டும் அமர்த்து, இழந்த உரிமையை மீட்டும் அளி, நோய் நலிவின் இயலா நிலைகளகற்றி முன்போல் வாழ்க்கை நெறியுட்படுத்தி உதவு. |
ADVERTISEMENTS
| ||
R | Rehabilitation | n. மறுசீரமைப்பு. |
R | Rehandle | v. புத்துருக்கொடு, புதுச்சீரமைப்புச் செய், புது முறயில் வழங்கு. |
R | Rehang | v. திருத்தியமை, படங்களைத்திரும்பவும் எடுத்து மாட்டு. |
ADVERTISEMENTS
| ||
R | Rehash | n. இலக்கிய எட்டுவகையில் ஊசல் உடைசல்களின் ஒட்டுப்பொருத்தாக்கம், (வினை) ஊசல்உடைசல்களை ஒட்டிப்பொருத்தி ஆக்கு, பழைய இலக்கியத்துக்குப் புத்துருவமளி. |