தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Rehear | v. வழக்குமன்றத்தல் வழக்கினை மறு விசாரலணைக்கு எடுத்துக்கொள். |
R | Rehearsal | n. ஒப்புவித்தல், முதல் தொடெங்கி முடிவுவரைத் திரும்பக் கூறுதல், ஒத்திகை. |
R | Rehearse | v. திரும்பக் கூறு, ஒப்புவி, வரிசைப்படுத்திக் கூறு, பட்டியல் கொடு, திரும்பக் கணக்கிடு, ஒத்திகை நடத்து. |
ADVERTISEMENTS
| ||
R | Rehouse | v. புதுமனை வாய்ப்பளி, புதிது அமைத்துதவு, புதிய உறையுளில் அமர்த்து. |
R | Rehumanize | v. திரும்பவும் மனிதத்தன்மையூட்டு, மீட்டும் மனிதப் பண்புகளை ஏற்று. |
R | Reich | n. செர்மன் குடியரசு, நாசியர் ஆட்சிக்குரிய செர்மன் அரசு, செர்மன் பேரரசு. |
ADVERTISEMENTS
| ||
R | Reichsrat, Reichsrath | n. பண்டைய ஆஸ்திரிய பேரரசின் ஆடட்சி மாமன்றம். |
R | Reichstag | n. செர்மன் சட்ட மாமன்றம். |
R | Reify | v. பொருளாக்கு, பொருளுருவாக்கு, ஆளைப் பருப்பொருட்பான்மைப் படுத்து, கருத்திற்கு உருக்கொடு, பண்பினைப் பண்பியாக உருவகப்படுத்து. |
ADVERTISEMENTS
| ||
R | Reign | n. ஆட்சி, தனியாணை, தலைமையுரிமை, உரிமையாடசி, ஆட்டசிச் செல்வாக்கு, ஆட்சிக்காலம், மன்னன் ஆட்சிக் காலம், ஓர் அரசன் ஆடசிக்கால எல்லை, ஆட்சிப்பரப்பு, ஆட்சி எல்லை, (வினை) ஆட்சி செலுத்து, அரசராயிரு, பரவியிர, மேலோங்கியிரு. |