தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Reinvestiture | n. முழு உரிமையுடன் மீட்டும் பதவியில் அமர்த்துதல். |
R | Reinvestment | n. மறு முதலீடு செய்தல், மறுமுதலீடு. |
R | Reinvigorate | v. புதிய வலுவு அளி, புத்துணர்ச்சியூட்டு. |
ADVERTISEMENTS
| ||
R | Reis | n. pl. சிறு மதிப்புள்ள முற்காலப் போர்ச்சுக்கீசிய நாணயம். |
R | Reissuable | a. காசுமுறிகள்,- பணத்தாள்கள் வகையில் மறு வௌதயீடு செய்யத்தக்க. |
R | Reissue | n. மறுமதிப்பு, மாற்றுமதிப்பு, சிறிது உருமாற்றத்துடன் அல்லது விலைமாற்றத்துடன் பதிப்பிடும் மறு வௌதயீடு, (வினை) மாற்றுப்பதிப்பாக வௌதயிடு, திரும்ப வௌதயிடு. |
ADVERTISEMENTS
| ||
R | Reiterate | v. திரும்பக்கூறு, பன்முறை செல், திரும்பத் திரும்பச்செய். |
R | Reiteration, n., | கூறியது, கூறல், வற்புறுத்திக் கூறுதல், திரும்பத்திரும்பச் செய்தல். |
R | Reiterative | a. வற்புறுத்திக்கூறுகிற, திரும்பத்திரும்பச் செய்யப்படுகிற. |
ADVERTISEMENTS
| ||
R | Reiver | n. வல்லந்தமாகப் பறிப்பவர். கொள்ளையடிப்பவர். |