தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
RRejuvenationn. இளமை மீட்புப்பெறு, மீண்டும் இள நலம் வாய்க்கப்பெறுதல்.
RRejuvenescev. மீண்டும் இள நலம் எய்தப்பெறு, புத்திளமையூட்டு, (உயி) உயிரணுக்கள் வகையில் மீண்டும் புத்துயிருணர்ச்சி நிரப்பு.
RRejuvenescencen. புத்திளமைப்பேறு.
ADVERTISEMENTS
RRe-kindlev. திரும்பக்கொளுத்து, புதிதாகத்தூண்டு, கிண்டிவிடு.
RRe-labelv. மீண்டும் பெயர்ச்சீட்டு ஒட்டு, மறுபெயரீடுசெய்.
RRelapsen. மறுக்களிப்பு, முன்னிலை மறிவு, மறுவீழ்வு, நோய் நிலை வகையில் மீண்டும் சீர்கேடடைவு, (வினை) தவறான செயல்களில் மீண்டும் சறுக்கிவிழு, மீண்டும் நிலை மோசமாகு, பழைய நிலைக்கே மீண்டுஞ் சறுக்கு.
ADVERTISEMENTS
RRelatev. கூறு, விரித்துரை, தொடர்புபடுத்து, தொடர்புநிறுவு, தொடர்புகொண்டதாயிரு, பற்றியழ்யிரு.
RRelateda. எடுத்துரைக்கப்பட்ட, உறவுடைய, தொடர்புபடுத்தப்பட்ட, தொடர்பான, தொடர்புடைய.
RRelatednessn. தொடர்புடைமை, உறவுடைமை.
ADVERTISEMENTS
RRelatern. எடுத்துரைப்பவர், நுவல்வோர்.
ADVERTISEMENTS