தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Relic | n. திருச்சின்னம், பூசனைக்குரிய நினைவூட்டுப்பொருள், நினைவுச்சின்னம், எச்சமிச்சக் கூறு, வரலாற்றுச் சின்னம், சென்றகாலத்தை நினைவூட்டும் பழம்பொருள். |
R | Relicss | n. pl. பிணம், இறந்தோர் எச்சமிச்சக் கூறுகள், அழிவுசக்குத் தப்பி மீந்த துண்டுத் துணுக்குகள். |
R | Relict | n. தப்பிப் பிழைத்திருப்பவர், விதவை, (பெயரடை) தப்பிப் பிழைத்திருக்கிற, (மண்) சூழ்பொருள்கள் அகன்று தனித்து மீந்துள்ள. |
ADVERTISEMENTS
| ||
R | Relief | n. சுமைத் துணிவு, நோவு தணிவு, துஸ்ர்த்தீர்ப்பு, கவலை தணிப்பு உபாசாந்தி, இடர்காப்புத, இன்னல் தவிர்ப்புதவி, ஏழ்மைத்துயர் தணிப்புதவி, துணை உதவி, துணைவலியுதவி, ஆள்மாற்றுதவி, இடைமாற்று சோர்வுணர்ச்சி அகற்றும் இடைவேறுபாடு, இடைமாற்றுக்கூறு, இடைத்தளர்வுக்கூறு. |
R | Relief | n. புடைப்பியல், நிலப்படதத்தில் மேடுகளைப் படி அளவொத்த மேடுகளாகக் காட்டும் பண்பு, புடைப்பியல் செதுக்கோவியம், புடைப்பியல் வாய்ப்புப் புடைப்பியல் தோற்ற அமைவு, உருவரைத் தௌதவு, தோற்ற முனைப்பு. |
R | Relieve | v. நோவுதணி, துன்பந் துடை, துணையுதவி அளி, துணைப்படை, அனுப்பி உதவு, முற்றுகை தப்ர், பணியில் ஆள் மாற்றி உதவு, சோர்வகற்றும் இடைமாற்றாக உதவு, கலையில் இடைவேறுபாடு காட்டு, செறிவகற்றும் இடைத்தளர்வூட்டு, விடுபாடு செய், பொறுப்பிலிருந்து விடுவி, முனைப்பளி, கெட்டிமைத்தோற்றங் கொடு. |
ADVERTISEMENTS
| ||
R | Relieving | a. பணித்துறையில் ஆள்மாற்றாக வருகிற, புதுப்பிணிமாற்று ஆளான, இடைமாற்றான, இடைவேறுபாடு அளிக்கிற, விடுபாடுதருகிற, துணையுதவியாய் வருகிற. |
R | Relievo | n. உருவரைத் தௌதவு, தோற்ற முனைப்பு, புடைப்பியல் வார்ப்பு, புடைப்பியல் பொறிப்பு, புடைப்பியல் வளர்ப்புரு. |
R | Religion | n. சமயம், மதம், சமய அமைப்பு, திருச்சபை, கடவுள் நம்பிக்கை, கடவுளுணர்வு, சமயச்சடங்கு, சமய நிறுவனம், துறவியர் நிலையம், துறவமைப்பு. |
ADVERTISEMENTS
| ||
R | Religioner | n. துறவிகள் சங்க உறுப்பினர், சமய ஆர்வலர், சமய ஈடுபாடு மிக்கவர். |