தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Remand | n. காவல் வைப்பு, (வினை) மறுபடியும் அனுப்பு, மறுபடியும் காவலின் ஒப்படை, புதிய சான்றுகள் திரட்டி விசாரணை செய்வதற்காக மீண்டும் காவலுக்கு அனுப்பு. |
R | Remanent | a. மீந்துள்ள, எஞ்சியுள்ள. |
R | Remanet | n. மீதியுள்ள பகுதி, எச்சம், தள்ளிவைக்கப்பெற்ற வழக்கு, ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்றச் சட்ட மூலம். |
ADVERTISEMENTS
| ||
R | Remarable | a. குறிப்பிடத்தக்க, கவனித்தற்குரிய, தனிச்சிற்பபிற்குரிய. |
R | Remargin | v. புதிய ஓரங்கட்டு. |
R | Remark | n. குறிப்புரை, கருத்துக்குறிப்பு, குறிப்பீடு, எழுத்துவடிவக் குறிப்பு, எழுத்துவடிவக் கருத்துக்குறிப்பு, குற்றங்குறை எடுத்துரைப்பு, கவனிப்பு, கருத்திற் கொள்ளுதல், கூற்று, குறிப்புவாசகம்,(வினை) கருத்திற்கொள், குறிப்பிடு, கவனித்துப்பார்., கருத்துரை கூறு, கருத்து எடுத்துரை, குணங் குற்றங்கள் எடுத்துரை, கருத்து விளக்கங்கூறு. |
ADVERTISEMENTS
| ||
R | Remarque | n. அடையாளம், செதுக்கோவியத் தட்டின் பழைமை குறிக்க ஓரத்தில் எழுதப்பெறும் ஓவியக் குறிப்பு. |
R | Remblai | n. கோட்டை கொத்தளப் பிடிசுவர்கள் முதலிய அமைக்கப் பயன்படும் மண், இருப்புப்பாதை, மேடுகளை அமைக்கப் பயன்படும் மண், சுரங்கத்தில் ஒதுக்கிச் சேமிக்கப்பட்ட மண். |
R | Rembrandtesque | n. ரெம்பரான்டு (1606-6ஹீ) என்னும் டச்சு ஓவியர் கையாண்ட பண்பு, முனைப்பான ஔதநிழல் வண்ண ஓவியப் பாணி, (பெயரடை) ரெம்ப்ரான்டு பாணியிலுள்ள. |
ADVERTISEMENTS
| ||
R | Remediable | a. சீர்ப்படுத்தக்கூடிய, தீர்வுகாணத்தக்க, பரிகரிக்கத்தக்க. |