தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Religionism | n. சமயமீதார்வம், சமயப் பிடிவாதம். |
R | Religionize | v. மெய்ச்சமய நெறிக்கு மாற்று, சமய ஆர்வம் தோய்வி, சமயவுணர்வூட்டு, சமயம்மீது ஆர்வங் காட்டு. |
R | Religiose | a. சமயப்பற்று தலைக்கேறிய. |
ADVERTISEMENTS
| ||
R | Religiosity | n. சமய உணர்வுடைய, சமய மீதார்வக் கோளாறுடைமை. |
R | Religious, n. sing. Pl. | நோன்பி, நோன்பிகள்,சமயவிரதங்கள பின்பற்றுவதாக நேர்வுறுதி கொண்டவர்கள், (பெயரடை) சமய உணர்வில் தோய்ந்துள்ள, சமய மதிப்பார்வம் மிக்க, சமயப் பற்றார்வம் வாய்ந்த, கடவுட்பற்று மிக்க, சமய ஈடுபாடுள்ள, சமயத்துறவோர் சங்கஞ் சார்ந்த, சமயத் தொட்ர்புடைய, சிறிதும் சமய நெறி பிறழாத, மனச்சான்று மீறாப் பண்புடைய. |
R | Reline | v. சட்டை முதலிய வற்றின் உள்வரி மாற்றியமை, புதிய உள்வரித்துணி இணை. |
ADVERTISEMENTS
| ||
R | Relinquish | v. கைநெகிழவிடு, விட்டுவிடு, கைதுற, ஒப்புவித்துவிடு. |
R | Relinquishment | n. விட்டுவிடல், கைதுறப்பு, கைவிடுதல். |
R | Reliquary | n. நினைவுச்சின்னக் கொள்கலம், நினைவுச்சின்னப் பேழை. |
ADVERTISEMENTS
| ||
R | Reliquiae | n. pl. எச்சமிச்சங்கள், (மண்) திணைப்பகுதிக்குரிய மாவட மரவடைச்சின்னங்கள் (தாவ) தண்டில் வாடி உலர்ந்த இலைகளின் எச்சமிச்சங்கள். |