தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Relish | n. சுவை மணச் சிற்பபு, தனிச்சுவை, அருங்கலவைப் பண்பு, உண்ணத் தூண்டும் நறுமணச் சுவை, கவரும் பண்பு, நறுஞ்சுவையூட்டு, உணவுச்சுவை ஆர்வம், உணவு ஈடுபாட்டின்பம், ஆர்வ ஈடபாடு, இன்னல் விருப்பார்வம், (வினை) நறுஞ்சுவை மணமூட்டு, காரசாரமாக்கு, நுகர்ந்து மகிழ், மகிழ்ந்து ஈடுபடு, சுவை நலமுணர்ந்து பார், சுவையுடையதாயிரு, சுவைமணம் நினைவூட்டு, பண்புநலம் நினைவூட்டு, பண்புநயத்தடமுடையதாயிரு, சுவையுணர்வு பகட்டிக்காட்டு, பண்பு நய உணர்வு பகட்டிக் காட்டு. |
R | Reluctant | a. விருப்பற்ற, ஆர்வமற்ற, அரைகுறை மனத்துடன் தயங்குகிற. |
R | Relume | v. தீ வகையில் மீண்டும் மூட்டு, விளக்கு வகையில் மறுபடியுந் தூண்டு, திரும்பவும் ஔதபெறச்செய். |
ADVERTISEMENTS
| ||
R | Rely | v. நம்பிக்கைவை, பொறுப்புறுதியுடையவராகக் கருது, ஏற்புடையதாகக் கொள், நம்பிக்கைகொண்டு சார்வுறு. |
R | Remain | v. மிஞ்சு, பயன்படுத்தியபின் எஞ்சியிரு, கழித்த பின் மீந்திரு, தொடர்ந்து நீடித்திரு, கைவசமாயிரு, அழியாது நிலைபெற்றிரு, தங்கு, தங்கியிரு, பின்தங்கியிரு, நிலவுறு, நிலைமாறாயிரு, இரு, தொடர்ந்திரு. |
R | Remainder | n. மிச்சம், எஞ்சியுள்ளவற்றின் தொகுதி, எஞ்சியுள்ளவர்களின் தொகுதி, (கண) கழித்த மிச்சம், வகுத்த மீதம், மீப்பு, தேவைநிரம்பியும் விற்பனையாகாது மீந்துள்ள புத்தகப்படிகளின் தொகுதி, (சட்) விருப்ப ஆவணத்தில் பின்விளைவுக்குரிய உரிமை, (வினை) பதிப்பு முழுவதையும் விற்பனையாகா மீப்பாகக் கருதி ஒதுக்கு. |
ADVERTISEMENTS
| ||
R | Remainder-man | n. விருப்ப ஆவணப் பின்விளைவுரிமையாளர். |
R | Remaindership | n. விருப்ப ஆவணப் பின்விளைவு உரிமை நிலை. |
R | Re-make | v. திரும்பவும் ஆக்கு, மறுபடியும் உருவாக்கு. |
ADVERTISEMENTS
| ||
R | Reman | v. புதிய ஆள் அமர்த்தி இணை, மீட்டும் மனிதத் தன்மைக்குக் கொண்டுவா, மறுபடியும் வீரம் ஊட்டு. |