தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Reject | n. விலக்கிவைக்கபட்டவர், படைத்துறையில் தகுதியற்றவராக ஒதுக்கப்பட்டவர், விலக்கப்பட்டது, வாணிகத்துறையில் தரமில்லாததென்று மலிவிலை விற்பனைக்காக ஒதுக்கி வைக்கப்படும் பொருள். |
R | Reject | v. தள்ளு, ஏற்கத்தகாதமதென விலக்கு, தள்ளிவை, வேண்டா என்று ஒதுக்கு, துறந்துவிடு, மறுத்துவிடு, வௌதயேற்று, வாந்தி எடு. |
R | Rejectamenta | n. pl. கழிவுப்பொருள்கள், குப்பை, கடலினின்று வௌதயே எறியப்படும் பொருள்கள். |
ADVERTISEMENTS
| ||
R | Rejection | n. மறுத்தொழிப்பு. |
R | Rejoice | v. மகிழ்ச்சியூட்டு, களி மகிழ்வெய்து, மகிழ்ந்து கொண்டாடு, விழாவயர். |
R | Rejoicfings | n. pl. மகிழ்ச்சிக் கொண்டாட்டங்கள், விழாக்கள் பண்டிகைகள். |
ADVERTISEMENTS
| ||
R | Rejoin | v. (சட்) வாதியின் குற்றச்சாட்டிற்குப் பதிலளி, விடையிறு, உடனுக்குடன் பதிலளி, எதிர்த்துக்கூறு, சுடச்சுட மறுமொழிகூறு, தோழர்களோடு மீண்டுஞ் சேர், படைப்பிரிவில் மீண்டும் இணை. |
R | Re-join | v. மீண்டும் இணை, மீண்டும் ஒன்றுசேர்த்து வை. |
R | Rejoinder | n. எதிருரை, மறுப்பு. |
ADVERTISEMENTS
| ||
R | Rejuvenate | v. மீண்டும் இளமையூட்டு, இளமையின் வலிவும் பொலிவும் அளி, திரும்பவும் இளமையுறு. |