தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Reimburse. | v. இறு, செலவு ஈடுசெய். |
R | Reimbursement | n. இறுத்தல், செலவுசெய்த பணத்திற்கு ஈடுசெய்தல். |
R | Reiment | n. படைவகுப்பணி, பீரங்கிப்படை வகுப்பணி, கவசப் பொறியூர்தி அணி, இயங்கு கோட்டை அணி வகுப்பு, (வினை) படை வகுப்பணிகளாக்கு, பயிற்சிமுறை வகுப்பணிகள் அமை, துறைவகுத்தமை. |
ADVERTISEMENTS
| ||
R | Reimpoprt | v. மீட்டிறக்குமதி செய், ஏற்றுமதியான சரக்கையே மீட்டும் இறக்குமதி செய். |
R | Reimport | n. மீடடிறக்குமதிச் சரக்கு,. ஏற்றுமதியாகி மீட்டும் இறக்குமதியாகும் பொருள். |
R | Rein | n. குதிரையின் கடிவாள வார், அடக்கும் ஆற்றல், ஆட்சிப்பிடி, ஆட்சி அதிகாரம், (வினை) கடிவாளத்டதை இழுத்துப்படித்து இஅடக்கு, ஆணைசெலுத்து, கட்டுப்படுத்து, தடு, கட்டுப்பாட்டிற்குள் வை, இழுத்துப் பிடி, இடக்கி வை. |
ADVERTISEMENTS
| ||
R | Reincarnate | v. மாறிப் பிற, மறு அவதாரஞ் செய். |
R | Reincarnation | n. மறு பிறப்பு, மறு அவதாரம். |
R | Reindeer | n. பனிச்சறுக்கு வண்டிக் கலைமான் வகை. |
ADVERTISEMENTS
| ||
R | Reinforce | n. துகப்பாக்கியின் தடிப்புப் பின்பகுதி, வலிமை ஆதாரப்பட்டை, (வினை) மேலும் ஆட்கள் அனுப்பி வலுப்படுத்து, அளவுபெருக்கி வலிமைப்படுத்து, துணைவளத்தால் வலுப்பெறச் செய், உவ்வூட்டி வலுவுண்டாக்கு, புதிய குறிப்புக்களை அளித்து வாதத்திற்கு வலுவூட்டு. |