தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
RRegulatev. விதிக்குட்படுத்து, கட்டுப்பாட்டுக்குட்படுத்து, சீராக்கு, இயந்திரம்,-மணிப்பொறி முதலியவை வகையில் ஒழுங்கிசைவுபடுத்து.
RRegulationn. ஒழுங்குபடுத்துதல், ஒழுங்குபடுத்தப்படுதல், ஒழுங்குமுறை, வரையறை செய்யப்பட்ட விதி, அதிகாரத்தோடொத்த கட்டளை, நிபந்தனை, கட்டுப்பட்டு விதிமுறை.
RRegulatorn. ஒழுங்கு செய்பவர்,ஒழுங்கு படுத்துவது, ஒழுங்கியக்கி, மணிணிப்பொறி-இயந்திரம் முதலியஹ்ற்றை ஒழுங்காக இயங்கவைக்குங் கருவி.
ADVERTISEMENTS
RRegulus n. சிங்க ராசியிலுள்ள ஔதமிக்க விணகூன்.
RRegulus n. பொற்சூட்டுப் பறவைவகை, (வேதி) கனிமக்கலைவையில் கீழ்த்தங்குந் தூய உலோகம், கனிமக்கலவை அடி வண்டல்.
RReguragitatev. மறுசீரமை, முன்னைய நன்னிலைமைக்குச் சீரமைத்துக்காணர், பழுதகற்றிச் சீர்ப்படுத்து, மீட்டும் முன்னிலை நிறுவு, இழந்த பதவியில் மீட்டும் அமர்த்து, இழந்த உரிமையை மீட்டும் அளி, நோய் நலிவின் இயலா நிலைகளகற்றி முன்போல் வாழ்க்கை நெறியுட்படுத்தி உதவு.
ADVERTISEMENTS
RRehabilitationn. மறுசீரமைப்பு.
RRehandle v. புத்துருக்கொடு, புதுச்சீரமைப்புச் செய், புது முறயில் வழங்கு.
RRehangv. திருத்தியமை, படங்களைத்திரும்பவும் எடுத்து மாட்டு.
ADVERTISEMENTS
RRehashn. இலக்கிய எட்டுவகையில் ஊசல் உடைசல்களின் ஒட்டுப்பொருத்தாக்கம், (வினை) ஊசல்உடைசல்களை ஒட்டிப்பொருத்தி ஆக்கு, பழைய இலக்கியத்துக்குப் புத்துருவமளி.
ADVERTISEMENTS