தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
RRegeneratev. திரும்ப உண்டுபண்ணு, புத்துயிரளி, புது வாழ்வூட்டு, புதுப்பிறப்பூட்டு, புதிய ஊக்கமளி, திருந்திய நலங்கள் தூண்டு, திருத்து, ஒழுக்கநிலை உயர்த்து, அருள் நிலை ஊட்டு, மேம்படுத்து, சீரமைப்புச் செய்.
RRegenerationn. மறுபிறப்பு, இழப்புமீட்பு.
RRegeneratorn. புது வாழ்வளிப்பவர், மேம்படுத்துபவசர், ஒழுக்கநிலை உயர்த்துபவர், வௌதயிடும் வெப்பத்தை மிட்டுந் தணலில் ஊட்டும் அமைவு.
ADVERTISEMENTS
RRegentn. பகசர ஆளுநர், பல்கலைக்கழகச் சொற்பேர் மன்றங்களில் தலைமை தாங்கும் முதுகலைஞர், பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறப்பினர், (பெயரடை) ஆட்சியாளராய் உள்ள.
RRegiciden. அரசுக்கொலைஞன், அரசக்கொலையிற் பங்கு கொள்பவர், அரசுக்கொலை.
RRegien. அரசுத்தனியுரிமை, புகையிலை-உப்பு முதலிய வற்றின் வகையில் ஆட்சியாளர் மேற்கொள்ளும் தனி ஆக்கவுரிமை.
ADVERTISEMENTS
RRegimen. நடப்பாட்சி, ஆட்சி நடப்பு,ட்சிமுறை,ங நடப்பிலிருந்த முறை.
RRegimenn. ஆட்சிமுறை, (மரு) நோயாளி நடைமுறைத் திட்ட அமைதி, திட்டமுறை உணவு, பத்தியம், திட்ட முறை வாழ்க்கை, (இலக்) சொல்லாட்சி இயைபுமுறை.
RRegimentaln. படை அணிவகுப்பு உடை, படைத்துறையுடை, (பெயரடை) படையணி வழூப்புச் சார்ந்த.
ADVERTISEMENTS
RRegimentationn. படைமுறைப்படுத்துதல், மையக்கட்டுப்பாட்டின் கீழ் வகுத்தமைத்து ஒருதிறமாக்குதல், அணிவகுப்பமைப்பு முறை.
ADVERTISEMENTS