தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Refuge | n. அடைக்கலம், புகலிடம், பாதுகாப்பிடம், இடர்காப்பிடம், களைகாணாளர், தஞ்சமளிப்பவர், அடைக்கலங்கொடுப்பவர், இடர்காப்புநெறி, இடர் உறுங்கால் மேற்கொள்ளப்படும் நெறி, நெறிகாப்பிடம், போக்குவரத்து நடமாட்டம் மிகுந்துள்ள பாட்டை நடு மேட்டிடம். |
R | Refugee | n. அகதி, சரணடைவோர், புக்கிலாளர். |
R | Refulgence | n. பிறங்கொளி, திகழ் ஔதவண்ணம். |
ADVERTISEMENTS
| ||
R | Refulgent, na. | ஔதருகிற, பிறங்கொளி வாய்ந்த, ஔத திகழ்கிற, கதிலொளி வீசுகிடற, பேலொளி வண்ணமான. |
R | Refund | n. பண ஒடுக்கம், பண மீடடமைப்பு, பெற்றது திருப்பிக்கொடுத்தல். |
R | Refundment | n. பண ஒடுக்கம், பண மீட்டமைப்பு, பெற்றது திருப்பிக்கொடுத்தல். |
ADVERTISEMENTS
| ||
R | Refurbish | v. ஔதரச்செய், ஊக்குவி., புதுப்பி. |
R | Refusal | n. மறுத்தல், மறுப்பு, மறுக்கப்பட்ட செய்தி, ஏற்பு மறுப்புரிமை, ஏற்கவோ மறுக்கவோ உள்ள முதலுரிமை. |
R | Refuse | v. மறு, ஏற்க இசைவின்மை தெரிவி, ஏற்றுக்கொள்ள மறு, வேண்டாமென்று துற, கொடுக்கமாட்டேன் என்று கூறு, பணிய மறுப்புத் தெரிவி, மறுப்புக்கூறு, சீட்டாட்ட வகையில் முதலிறங்கின வகையிலேயே தொடர்ந்து ஆடித்தவறு. |
ADVERTISEMENTS
| ||
R | Re-fuse | -3 v. மீண்டும் உருக்கிப் பற்றவை. |