தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Refresher | n. ஊக்குபவர், உயிர்ப்பிப்பது, வலுவூட்டுவது நாட்பட்டு நடத்திய வழக்கில் வழக்கறிஞருக்குக் கொடுக்கப்படும் மிகைப்பணம்ட, (பே-வ) பானம், புதுமுறை ஆதரவுப் பயிற்சி, வலுவூட்டும் மறு பயிற்சி. |
R | Refreshing | a. குளிர்தருப் போன்ற, கிளர்ச்சியூட்டுகிற, புதுவலுவுண்டாக்குகிற. |
R | Refreshment | n. புதிய தெம்பு அளித்தல், புதுவலுவாக்கம், புத்தூக்கப் பேறு, இளைப்பாற்றி, களைப்பாற்றரவு, சிற்றருத்தல், அயர்வாற்றும் சிற்றுணா, விடாயாற்றி தளர்வகற்றுஞ் சிறுகுடி. |
ADVERTISEMENTS
| ||
R | Refreshments | n. pl. நொறுவல், சிற்றுஐடிப்பானங்கள். |
R | Refrigerant | n. உறை குளிரூட்டி, குளிரால் உறைபதனம் ஊட்டும் பொருள், தட்ப இன்னிலையூட்டி, உடலுக்கு இனிய குளிர் உணர்ச்சியைக் கொடுப்பது, (பெயரடை) உறைவிக்கறி, உறைபதனமூட்டுகிற, தட்பநிலையூட்டுகிற, வெப்பாற்றித் தெம்பு தெம்பு பண்ணுகிற. |
R | Refrigerate | v. உறைவி, உறைகுளிரூட்டி, உறைபதனப்படுத்து, இனிய தட்பநிலைப்படுத்து. |
ADVERTISEMENTS
| ||
R | Refrigerator | n. தட்பச்சேம அமைவு, குளிர்பதன அறை, குளிர்காப்புப் பெட்டி. |
R | Refrigerator | குளிர்பதனப்பெட்டி |
R | Refrigeratory | n. பனிக்கட்டி விளைவிக்கும் அறை, உறை குளிரூட்டி, உறைபதன அமைவு, (பெயரடை) குளிரப்பண்ணுகிற. |
ADVERTISEMENTS
| ||
R | Reft | v. 'ரீவ்' என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவம். |