தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Reflexed | a. (தாவ)பின்னோக்கித் திடீரென வளைந்த, கீழ்நோக்கித் திடுமெனத் திரும்பிய. |
R | Reflexible | a. முட்டிமீளும் இயல்புடைய. |
R | Reflexive | n. (இலக்) தன்மறிவியற்சொல், தன்மறிவியற் சொற்படிவம், தன்மறிவியல் மறுபெயர், தனிமறிவியற் பெயரடை, (பெயரடை) தன்மறிவான, செயல் செய்முதல்மீதே தாக்குவது குறித்த, எழுவாயினையே செயப்படுபொருளாக மீட்டுங் குறித்த, தற்சுட்டான. |
ADVERTISEMENTS
| ||
R | Refloat | v. கரைதட்டியகப்பலை மீட்டுங் கடலில் மிதக்கவிடு. |
R | Refluence | n. திரும்பிப் பாய்தல், கடலலையின் வேலையிறக்கம், குருதி மீட்சிப்பாய்வு. |
R | Refluent | a. திரும்பிப் பாய்கிற, கடலலை வேலை இறங்குகிற, குருதி திரும்பி உட்செல்கிற. |
ADVERTISEMENTS
| ||
R | Reflux | n. பின்னோக்கிய நீரோட்டம், பின்னொழுக்கு. |
R | Refoot | v. காலுறை அடிகப்பாகம் புதுப்பி. |
R | Reforest | v. மீட்டுங் காடாக்கு. |
ADVERTISEMENTS
| ||
R | Reforestation | n. மீட்டுங் காடாக மாற்றுதல். |