தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Reform | n. சீர்திருத்தம், நலமேம்பாடு, சீரமைவு, மாற்றியமைத்தல், சீர்ப்பாடு, அரசியற் குறைநீக்கம், ஊழல் நிக்கம், சீராக்கம், சமயத்துறையில் செயல்துறைக் கண்டிப்புமிகுந்த புதுக்கிளை, சீர்மை, சட்டமாமன்ற உறுப்பாண்மையை முன்னிலும் நேர்மைவாய்ந்த அடிப்படையில் சீரமைத்தல், ( |
R | Reform | v. மீண்டும் உருவாக்கு, மீண்டும் உருவாகு. |
R | Reformation | n. ரோமன் திருச்சபையிலிருந்த குறைபாடுகளை நீக்குவதற்காக 16-ஆம் நுற்றாண்டில் நடந்த கிறித்தவ சமயச் சீர்திருத்த இயக்கம். |
ADVERTISEMENTS
| ||
R | Reformation | n. சீர்திருத்துதல்,. சீர்திருத்துதல், சீர் திருத்தம், அரசியல்-சமய-சமுதாயத்துறைகளில் நல்லாக்கம் நோக்கிய அடிப்படை மாறுதல். |
R | Re-formation | -3 n. மீட்டும் வகுத்தமைத்தல், மறுசீராக்கம், மீட்டுருவாதல். |
R | Reformative | a. சீர்திருத்தும் பாங்குள்ள, சீர்ப்படுத்து வகையே நோக்கமாகக் கொண்ட. |
ADVERTISEMENTS
| ||
R | Reformatroy | n. இளைஞர் சீர்திருத்தச்சாலை, இளங்குற்றவாளிகளின் சீர்திருத்தப்பள்ளி, (பெயரடை) சீர்திருத்தும் பாங்குள்ள, சீர்ப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்ட. |
R | Reformed,a. | திருந்திய, சீர்திருத்தநெறி சார்ந்த. |
R | Reformer | n. சீர்திருத்தாளர், சீர்திருத்தவாதி, 16-ஆம் நுற்றாண்டில் நடந்த சமயச் சீர்திருத்த இயக்கதலைவர், 1க்ஷ்31ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்தில் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தச்சட்ட வரைவினை ஆதரித்தவர். |
ADVERTISEMENTS
| ||
R | Refract | v. கோட்டமுறு, கண்ணாடி-வளி-நீர்மம் முதலிய வேறுவேறு திட்பமுடைய ஊடக மாற்றங்களால் ஔதக்கதிர்ச் சாய்வு மாறுபாடு, கதிர் சித்ர்வுறு, கதிர்ச்சிதர்மூலம் உண்டுபண்ணு, (வேதி) வெடியம் போன்ற பொருள் வகையில் கதிர்ச் சிதர்வாராய்ச்சிமூலம் மாசின்மை விழுக்காடு அறுதிசெய். |