தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Refracting | a. ஔதக்கதிர்க்கோட்டமுடைய, கதிர்ச்சிதர்வுடைய. |
R | Refraction | n. வக்கரிப்பு, கதிர்க்கோட்டம், கதிர்ச்சிதர்வு. |
R | Refractive | a. ஔதக்கதிடிர் விலக்கஞ் செய்கிற, ஔதக்கதிர்க் கோட்டஞ் சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
R | Refractor | n. ஔதக்கதிர்க்கோட்டம் உறுவிக்கும் பொருள், கதிர்க்கோட்டத் தொலைநோக்காடி. |
R | Refractory | n. உயர்வெப்பு ஏற்கும் பொருள், (பெயரடை) படிமானமறற், ஒத்திசைவற்ற, எதற்கும் மசியாத, வசப்படுத்தமுடியாத, முரண்டுபிடிக்கிற, கலாம் விளைக்கிற, பண்டுவத்துக்கு ஒத்துவராத, பொருள்கள் வகையில் உருக்கமுடியாத, வேலைப்பாட்டிற்கு உட்படுத்த முடியாத. |
R | Refrain | n. பல்லவி, பாடலின் கடைமடக்குவரி. |
ADVERTISEMENTS
| ||
R | Refrain | v. தன்னை அடக்கிக்கொள், செயல்வகையில் தவரி, விலக்கியமைவுறு. |
R | Refrangibility | n. வக்கரிப்புத்தன்மை, கதிர்விலகு நீர்மை. |
R | Refrangible | a. கதிர்க்கோட்டமுறுவிக்கத்தக்க. |
ADVERTISEMENTS
| ||
R | Refresh | v. புதுக்கிளர்ச்சியூட்டு, புதுவலுவூட்டு, புத்துயிர்ப்பூட்டு, சிற்றுணா அருந்து, சிறுபானம் பருகுவி, ஓய்வுமூலம் புத்தாக்கம் அளி, நினைவாற்றலைக் கிளறிவிடு, அனலைக் கிளர்ந்தெழச் செய், மின்னாற்றலுக்குப் புது ஆக்கம் அளி, சிற்றுண்டி அருந்து, ஊக்கந்தருஞ் சிறுகுடி பருகு. |