தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Regnant | a. அரசி வகையில் தன்னுரிமையால் ஆளுகிற. |
R | Regorge | v. வாந்தியெடு, கக்கிப்புறமாக்கு, குறி அல்லது கால்வாய் முதலிய வற்றிலிருந்து புறத்தே தள்ளி வௌதயேற்று, மீண்டும் விழுங்கு. |
R | Regrate | v. சில்லறை விற்பனையில் ஆதாயம் பெறும் நோக்குடன் மொத்தமாக வாங்கு, ஆதாயநாடி வாங்கிப் பதுங்கு, சில்லறை விற்பனை ஆதாயநோக்குடன் உணவுப் பொருள்களை மொத்தமாக வாங்கிச் சேமி. |
ADVERTISEMENTS
| ||
R | Regress | n. பின்னிறக்கம், பின்னடைவு, இழிதல், பின்னோக்கிச் செல்லும் போக்கு. |
R | Regress | v. (வான்) பின்னோக்கிச் செல். |
R | Regression | n. பின்னடைவியக்கம், வளைவின் எதிர்ப்புறத்திருப்பம், மறிவு, தாழ்வுறல். |
ADVERTISEMENTS
| ||
R | Regret | n. இரங்கல், மறைவுற்றோர் பற்றிய துயரம், வருத்தம், இழப்புப்பற்றிய மன உளைவு, ஏக்கம், விரும்பா நிகழ்வுப்றறிய துஸ்ர், கவலை, மீளாத் தவறுபற்றிய விசாரம், (வினை) இழப்பிற்கு இரங்கு, நிகழ்நிலைக்கு வருந்து, சென்றதற்கு ஏங்குறு, சென்றதை எண்ணிக் கவலைப்படு, நிகழ்ச்சி பற்றி மன உளைவுறு. |
R | Regulable | a. ஒழுங்குமுறைக்கு இடந்தரத்தக்க. |
R | Regular | n. இயல்முறைச் சமயகுரு, சமயக் கட்டுப்பாடுகளுக்குட்பட்டு முறைப்படி அமர்த்தப்பட்ட கிறித்தவ சமய குருமாரில் ஒருவர், இயற் பணிமுறைப் படைவீரர் முறையமர்வுப் போர்வீரர், (பே-வ) நிலையாக வேலைக்கு அமர்த்ப்பட்டவர், (பெயரடை) முறைப்பட்ட, சொல்லொழுங்குடைய, வடிவொழுங்கு வாய்ந்த, அமைப்பொழுங்குடைய, நேர் கட்டுமானமுடைய, விதிக்கு இணக்கமான, சமயை விதிகளுக்குக் கட்டுப்பட்ட, சமயப் பிரிவுப்ளைச் சார்ந்த, திருமடப் பிரிவுப்ளைச் சார்ந்த, சரியான தகுதியினையுடைய, நேர் ஆக்கமுடைய, தொழிலில் நிலை ஈடுநாடுடைய, நேர் ஈடுபாடுகொண்ட, ஒரு தன்மைத்தாக, நிகழ்கிற, வழக்கமான, நிலையான, ஒழுங்கான, ஆசார வழக்கமுறைமை வயர்நத, வழக்காற்று முறைகளை மீறாத முற்றிலும் தொழிற்றுறை ஈடுபாடுடைய, (பே-வ) முழு நிறைவான, ஐயத்திற்கிடமில்லாத., (இலக்) சொல் வகையில் இயல்பான மாறுபாட்டு முரண்ட அமைப்புடைய, செல்டவகையில் எல்லா உருத்திரிபமைதிகளையும் ஏற்கிற, சொல்லின் குறைவடிவன்யிராத. |
ADVERTISEMENTS
| ||
R | Regularity | n. ஒழுங்கு, முறைமை, உருவொழுங்கு, ஒரு சீர்த்தன்மை, வேளை ஒழுங்கு, காலந்தவறாமை. |