தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
RRegalismn. அரசனின் சமயத்துறைத்தலைமைக் கோட்பாடு.
RRegalityn. அரசுரிமைப் பண்பு, அரசுநிலை, கோனாட்சி, கோனாட்சியரசு, மன்னர் சிறப்புரிமை.
RRegardn. உன்னிப்பான நோக்கு, உறுத்த பார்வை, குறிப்பான நோக்கு, பொருள் பொதிந்த பார்வை, குறிப்பான நோக்கு, பொருள் பொதிந்த பார்வை, மரியாதை, மதிப்பு, கவனிப்பிற்குரிய செய்தி, கவனிப்பு, கவனம், அக்கறை, மதிப்பார்வப் பாராட்டு, வாழ்த்து, (வினை) உற்றுப்பார், குறிப்பாக நோக்கு, மதிப்புபக்கொடு, கவனிப்புக்கு உட்படுத்து, பொருட்படுத்து, கவனி, கருது, பாவி, தொடர்புடையதாயிரு, குறித்ததாயிரு.
ADVERTISEMENTS
RRegardanta. (கட்) பின்னோக்கிப் பார்க்கிற, குறிப்பாக உற்றுப் பார்க்கிற, கூர்டந்து கவனிக்கிற, நீடு நோக்குகிற.
RRegardfula. கவனஞ் செலுத்துகிற, மதித்து நோக்குகிற.
RRegardingprep. பற்றி, வகையாகக் குறித்து.
ADVERTISEMENTS
RRegardlessa. பொருட்படுத்தாத, மதித்துப்பாராத.
RRegattan. படகுத் திரளணி, போட்டிப் பந்தயப் படகுக் குழுமம்.
RRegelatev. பனிக்கட்டித் துண்டுத்துகள் குவியல் வகயில் புறமுருகி இணைந்துறை.
ADVERTISEMENTS
RRegencyn. பகர ஆட்சியாண்மை, பகர ஆட்சியாளர் பணி மனை, பகர ஆட்சியாளர் குழு, பகர ஆட்சியாளர், பகர ஆட்சிக்குழுவின் பதவிக்காலம்.
ADVERTISEMENTS