தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
RRectorn. ஊர் வட்டகைக் குரு, பல்கலைக்கழக முகவர், கல்லுரி முகவர், பள்ளிக்கூட முகவர், சமய நிறுவன முகவர்.
RRectoraten. பல்கலைக்கழக முகவர் பணி, ஊர்வட்டகைக் குருக்கள் பணி, முகவர் பணிக்காலம்.
RRectorialn. பல்கலைக்கழக முகவர் தேர்தல், (பெயரடை) பல்கலைக் கழக முகவருக்குரிய, ஊர்வட்டகைக் குருக்களுக்குரிய.
ADVERTISEMENTS
RRectoryn. முகவர் ஆட்சிக்குரிய ஊர்வட்டகை, ஊர் வட்டகை முகவர் மனை.
RRectressn. பல்கலைக்கழகப் பெண் முகவர், (பே-வ) பல்கலைக்கழக முகவர் மனைவி.
RRectumn. பெருங்கடல் அடிக்கூறு, குதலாய்.
ADVERTISEMENTS
RRecumbencyn. சாய்நிலை.
RRecumbenta. படுத்துக்கொண்டிருக்கிற, சாய்ந்திருக்கிற.
RRecuperaionn. இழந்த வலு மீட்டுப் பெறுதல், குணப்படுதல், சீராதல்.
ADVERTISEMENTS
RRecuperatev. நோயிலிருந்து மீட்கப்பெறு, நோயிலிருந்து மீளச்செய், களைப்பகற்றி முன்னை வலுப்பெறு, களைப்பகன்றெழு, இழப்பிலிருந்து மீளச்செய், இழப்பிலிருந்து மீள்வறு.
ADVERTISEMENTS