தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Recognition | n. ஏற்பு, அங்கீகாரம், தெரிந்துகொள்ளுதல், அறிந்துகொள்ளுதல், ஒப்புக்கொள்ளப்பட்ட நிலை, ஒப்புக்கொள்ளுதல், நிலையினை ஒப்புக்கொள்ளுதல், ஏற்றுக்கொண்டதற்கான சைகை-அடையாளம், அல்லது குறிப்பு. |
R | Recognizance | n. குறிப்பிட்ட செயலைச் செய்வதாக அல்லது செய்யாமலிருப்பதாக ஒருவர் நீதிமன்றத்துக்கு அல்லது குற்றநடுவர்முன் எழுதிக்கொடுக்கும் எழுதிக்கொடுக்கும் சட்டக் கட்டுப்பாட்டுப் பத்திரம், குறிப்பிட்ட செயலைச் செய்வதற்காக அல்லது செய்யாமலிருப்பதாக ஈட்டுப்பணையமாகச் செலுத்தப்படும் பணம். |
R | Recognize | v. கண்டுணர், அடையாளங் கண்டுகொள், இனங் கண்டுகொள், இன்னார் என்பதை அறி, இயல்பு கண்டறி, தகுதி காண், தகுதி ஒப்புக்கொள், பாவித்து நடத்து, ஏற்பிசைவளி, ஏற்பிசைவு தெரிவி. |
ADVERTISEMENTS
| ||
R | Recoil, n., | எதிர்த்தாக்கு, மோதி எதிர்த்துத்துள்ளும் வசை, இயல் வெறுப்புணர்ச்சி, அதிர்ச்சிவேகம், (வினை) எகிறியெழு, எதிர்த்துத்துள்ளு, துப்பாக்கி வகையில் வேட்டினால் துள்ளி எதிர்த்தடி, எதிர்த்தாக்கு விசையினால் பின்னுக்கு உந்தப்பெறு, கடு வெறுப்புக்கொள்ளு, அதிர்ச்சியுற்றுப் பின்னடை. |
R | Recoin | v. மறு கம்பட்டஞ்செய், புதிதாகக் காசு பொறி, புதிதாக உருவாக்கு. |
R | Recoinage | n. புதிதாகக் கா பொறித்தல், மீண்டும் உருவாக்கப்பட்ட பொருள். |
ADVERTISEMENTS
| ||
R | Recollect | v. நினைத்துப்பார், நினைவுபடுத்திப்பார், மீண்டும் நினைவுக்குக் கொண்டுவர் நினைவில் வைத்டதுக்கொள், ஞாபபகப்படுத்திக்கொள், சூழல்மீது கவனந் திருப்பு, உணர்ச்சிகளை ஒருநிலைகப்படுத்து, கருத்துக்களை ஒருமுகப்படுத்துவி. |
R | Recollection | n. நினைவாற்றல், ஞாபகசக்தி, நினைத்துப்பார்த்தல், நினைத்துப் பார்க்கும் ஆற்றல், பழைய நினைவு, முன்னினைவுச் செய்தி, நினைவெல்லை, நினைவாற்றல் சென்றெட்டுங் காலம், கருத்தமைதி, கருத்து ஒருநிலைப்பாடு. |
R | Recommendation | n. பரிந்துரை, சிபாரிசு, மதிப்பு, ஆதரவுப் பண்பு, ஏற்புக்குரிய கூறு, ஒப்புவிப்பு. |
ADVERTISEMENTS
| ||
R | Recommendatory | a. பரிந்துரையான, ஆதரவான, அறிவுரையின் இயல்புவாய்ந்த. |