தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Recitig | n. ஒப்புவிப்பு, (பெயரலடை) ஒப்புவிக்கிற. |
R | Recivilization | n. மீட்டும் நாகரிகப்படுத்துதல். |
R | Recivilize | v. திரும்பவும் நாகரிகப்படுத்து. |
ADVERTISEMENTS
| ||
R | Reck | v. (செய்) அக்கறைகொள், கவலைப்படு, கவனஞ் செலுத்து, பொருட்படுத்து, பொருட்டாயிரு. |
R | Reckless | a. பொருட்படுத்தாத, அசட்டடையான, எண்ணாமல் துணிகிற, துணிச்சலான, துடுக்கான, இடரைப் பொருட்படுத்தாத, விளைவுப்பற்றிக் கவலைப்படாத. |
R | Recklessness | n. கவனமின்மை, முரட்டுத்தனம். |
ADVERTISEMENTS
| ||
R | Reckon | v. எண்ணு, எண்ணிக்கையைக் கண்டறி, அளவைக் கண்டறி, மதிப்பிடு, கணி, கணக்கிடு, எண்ணிப்பார், கணக்கிட்டு மொத்தம் பெறு, கணக்கில் சேர்த்துக்கொள், வகையில ஒன்றாகச் சேர்த்துக்கொள்., வகையில் ஒன்றாகக் கருது, என்றுகருது, ஆய்ந்து முடிவுசெய், உறுதியென கருது, என்று கருது, ஆய்ந்து முடிவுசெய், உறுதியென நம்பு, ஒருவருடன் கணக்குவழக்குத் தீர்த்துக்கொள், நம்பு, நம்பியிரு, சார்ந்திரு, ஆதாரமாகக்கொள். |
R | Reckoner | n. கணக்கிடுபவர், கணக்கீட்டு வாய்ப்பாடு, கணிப்புச்சுவடி,. |
R | Reckoning, n., | எண்ணுதல், கணக்கிடுதல், கப்பலிருக்கும் இடத்தை மதிப்பிட்டறிதல், சாராயக்கடை விலைப்பட்டி, கணக்குத் தீர்த்தல், கணக்குத் தீர்ப்பு. |
ADVERTISEMENTS
| ||
R | Reclaim | n. திருத்துநிலை, மீட்புநிலை, பண்படுத்தப்படும் தகுதி, (வினை) பழைய நிலைக்குக் கொண்டுவா, மீட்டும் நன்னிலைப்படுத்து, தீமை ஒழித்துச் சீர்ப்படுத்து, காடு கெடுத்து நாடாக்கு, பண்படுத்து., நாகரிக நிலைக்குக் கொண்டுவா, சாகுபடியின் கீழ்க் கொண்டுவா, குற்ற நீக்கித் திருத்து, தீநெறியினின்று மீட்டு ஒழுக்கநெறிப் படுத்து, மீட்டுங்கோரு. |