தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
RReceivern. பெறுபவர், வாங்கிக்கொள்பவர், வரிபெறும் பணியாளர், உடைமை காப்பாளர், வழக்கிலிருக்கும் உடைமையைச் செயலாட்சி புரிய நீதிமன்றத்திலிருக்கும் உடைமையைச் செயலாட்சி புரிய நீதிமன்றத்தாரால் நியமிக்கப்பட்டவர், களவுகாப்பாளர், திருட்டுச்சொத்துக்களை வாங்கிக் கொள்பவர், களவுகாப்பகம், திருட்டுச்சொத்துக்களைப் பெற்றுக்கொள்ளுமிடம், பொறிக்காப்பு, பயன்படும் பகுதி, செவிக்குழல், தொலைபேசிக் காதுக்குழலமைவுங் அலைமாற்றுப்பொறி, அலைபரப்புக்களை ஒலிணாகவோ ஔதயாகவோ மாற்றுவதற்கான அமைவு, வானொலிப்பெட்டி.
RRecensionn. மூலபாடத்தைத் திருத்துதல், மூலபாடத்திருத்தமைவு, திருத்தப்பட்ட மூலபாடம்.
RRecenta. அணித்தான காலத்திற்குரிய, சிறிது காலத்திற்கு முன் நேர்ந்த, கொஞ்ச காலத்திற்கு முன் இருந்த, அமைக்கட்டு நெஞ்காலம் ஆகியிராத, அண்மையில் தான் தொட்ங்.டகப்பட்ட, புத்தம்புதிதான.
ADVERTISEMENTS
RRecentlyadv. கால அண்மையில், சிறிது காலத்திற்குமுன், சற்றே முந்தி.
RReceptaclen. கொள்கலம், ஏனம், கொள் இடம், கொள்வௌத, (தாவ) பொது அடித்தலம், ஆழ்னம், மலர் உறுப்புக்களின் அடித்தடம், கொத்தின் நடுவச்சு.
RReceptionn. வரவேற்றல், வரவேற்பு, வரவேற்பளிப்பு, வரவேற்பு ஏற்பாடு, வரவேற்பு விழா, வரவேற்புக்வட்டம், வரவேற்பு உபசரணை, வருகையாளர்க்குரிய மதிப்பாதரவு, ஏற்பு, ஏற்பிசைவு, எண்ணங்களின் ஏற்பமைவு, கருத்தின் ஏற்பாதரவு, கருத்து வகையில் இசைவேற்பு, உண்மையென ஒப்புக்கொண்டேற்றளல், மதிப்பின் தரம், மனிதர் வகையில் காட்டப்படும் மதிப்பின் மாதிரி, உணர்ச்சிப்பாங்கு, திட்டம் முதலியவற்றின் வகையில் காட்டப்படும் உவ்ர்ச்சிப்பாணி, கம்பியில்லாத் தந்திச் செய்தி ஏற்புமுறை, கம்பியில்லாத் தந்தியின் தருதிறம்.
ADVERTISEMENTS
RReceptionistn. வரவேற்பாளர், நிழற்படவாணர்-பல்மருத்துவர் முதலியோர் வகையில் வாடிக்கை பிடிப்பவர்.
RReception-roomn. வரவேற்பறை.
RReceptivea. ஏற்புத்திறமுடைய, கருத்துக்களை வாங்கிக் கொள்ளக்கூடிய.
ADVERTISEMENTS
RRecessn. இடை ஓய்வு, சட்டமன்ற இடை ஓய்வுக்காலம், விடுமுறைக்காலம், உள்ளிடம், தொலை ஒதுக்கிடம், உள்மறைவிடம், மலைத்தொடர் உள்வாங்கிய இடம், புழைமாடம், மாடக்குழி, (உள்) உறுப்பினில் ஏற்படும் உள்மடிப்பு, (வினை) மாடக்குழியில் வை, தொலை ஒவக்கிடத்தில் அமை, பின் ஒதுக்கிவை, டமாடக்குழிகள் இணைத்தமை, இடை ஓய்வுகளுடன் அமை.
ADVERTISEMENTS