தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
RRecallablea. திரும்ப அழைத்துக் கொள்ளத்தக்க.
RRecantv. சொன்ன சொல் மாற்று, முன்சொன்னது தஹ்றென்றே சமய முரணென்றோ கூறி அழ்னைக் கைவிடு, கொண்ட கருத்தை மாற்றிக் கூறு, முன் ஏய்வு மறுத்துரை.
RRecantationn. மறுதலித்தல்.
ADVERTISEMENTS
RRecapitulatev. தலைப்.புக்களை வரிசையாகப் படித்துக் கொண்டு போ, பொழிப்பாகக் கூறு,. திரும்பக்கூறு.
RRecapturen. மீட்வு, திரும்பப் பெறுதல், மறுகவர்வு, இழந்த நிலம் மறுபடியும் கைப்பற்றுதல், மீட்ட பொருள், இழந்து கைப்பற்றியது, கருத்து மீட்டுப்பேறு, மறதியுட்பட்டதை மீட்டும் நினைவிற்குக் கொண்டுவருதல், (வினை) மீட்டு, மீட்டுப் பெறு,ர மறு பற்றீடு செய், மறுபடியும் கைப்பற்று, இழந்த நிலம் கைக்கொள், முயன்று மறபடியும் அடை, மறந்தது மீட்டும் நினைவுக்குக் கொண்டுவா.
RRecastn. புத்துரு, உருச்செப்பம் மறுசீரொழுங்கு, (வினை) புது வடிவில் வார்டத்துருவாக்கு, வரிசை சீர்திருத்து.
ADVERTISEMENTS
RReceiptn. பெறுகை, கைக்கொள்ளுகை, பெறுபொருள், பெறப்பட்ட பணம், பற்றுச்சீட்டு, பணம் பெற்றுக்கொண்ட தற்கான கையொப்பமுறி, பணம் பெறும் இடம், முறைப்பட்டி, சமையல் துறையில் வேண்டும் பொருள்களின் பட்டியலுடன் முறையும் கூறுஞ் சீட்டு, (வினை) பெற்றுக்கொண்டதாகக் குறி, பற்றுச்சீட்டுப் பதி.
RReceiptsகைச்சாத்து, பற்றுச்சீட்டு
RReceivev. பெறு, ஏற்றுக்கொள், கைக்கொள், கொடுக்கப்பெறு, அனுப்பியதை எய்தப்பெறு, ஈட்டிப்பெறு,. பரிசாகப் பெறு, சமத்தப்பெறு, பொறுத்துக்கொள், தாங்கு, பெற்றமைவுறு, தாங்கிநில், உட்கொள், கொள்கலமாய் அமை, ஏற்றிணைத்துக்கொள், சேர்த்துக்கொள், கொண்டு தன்வயப்படுத்திக்கொள், சேர்த்துக்கொள், கொண்டு தன்வயப்படுத்திக்கொள், சேர்த்துக்கொள், கொண்டு தன்வயப்படுத்திக்கொள், வரவேற்புச் செய், விருந்தோம்பு, நல்வரவு கூறு, ஏற்றாதரவு காட்டு, வரவேற்று இடவசதி செய்து கொடு, தலைமை ஏற்றுக்கொள், கீழ்ப்படி, கருத்து வகையில் ஆதரவுடன் ஏற்க்கொள், ஏற்றமைவுறு, உண்மையென ஒத்துக்கொள்.
ADVERTISEMENTS
RReceiveda. பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்ட.
ADVERTISEMENTS