தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
RRecoursen. வளத்துணை, துணையாதாரம், புகலிடம், போக்கிடம், பின்னடைவுரிமை, நுழைவுரிமை, துணைபெறும் உரிமை, காப்படைவுரிமை, பணம்பெறும் உரிமை.
RRecover n. வாட்போரில் வாளின் இயல்நிலை மீட்பு, (வினை) திரும்பப்பெறு, மீட்டுரிமை பெறு, இழந்த ஆற்றல் கைவரப்பெறு, சட்டமூலம் உரிமையாகப் பெறு, இழப்பீடாக அடை, உயிர் உடல்நல முதலியன மீளப்பெறு, முன்னிலைமை கை வரப்பெறு, தளர்ச்சிக்குப்பின் இயல்பான நிலை மீண்டும் எய்தப்பெறு
RRe-cover v. புதிது பொதி, குடை முதலிய வற்றிற்குப் புத்துறை இடு.
ADVERTISEMENTS
RRecoverablea. திரும்பப்பெறத்தக்க, மீடகத்தக்க, முன்னிலையடைத்தக்க.
RRecoveryn. திரும்பப்பெறுகை, மீட்பு, இழந்தது மீட்டெய்தப் பெறுகை, நோயிலிருந்து முன்னிலை எய்தல், இழந்த வலுப்பெறுதல், மீட்டெழல், களைப்பு நீங்கப் பெறுதல், உடைமை மீட்பு, மிட்டுப் பெறுமுறைமை, மீட்டெழு முறைமை.
RRecrdescev. நோய் முதலியவற்றின் வகையில் புதிதாகக் கிளர்ந்தெழு.
ADVERTISEMENTS
RRecreance, recreancyகோழைமை, கொள.கை கை துறப்பு.
RRecreantn. கோழை, கொள்கை, கைதுறந்தவர், (பெயரடை) கோழையான, கொள்கை கைதுறந்த.
RRecreate v. மீடடும் படை.
ADVERTISEMENTS
RRecreate v. புத்தூக்கம் அளி, பொழுது போக்குவி, நேரம் இன்பமாகக் கழிக்க உதவு, இன்பமூட்டு, இன்பக் கேளிக்கையில் ஈடுபடுத்து.
ADVERTISEMENTS