தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Reconstituent | n. சீராக்க மருந்து, (பெயரடை) மீட்டும் ஆக்கநலந் தருகிற, மறுபடியும் கட்டமைக்க உதவுகிற. |
R | Reconstitute | v. மீட்டும் இணைத்துருவாக்கு, தனித்தனிக் கூறுகளை இணைத்து முழுமையாக்கு, திரும்பவும் அமை. |
R | Recoommend | v. பரிந்துரைகூறு, சிபாரிசுசெய், புகழ்ந்தாதரவு காட்டு, ஏற்கச் செய், இசைவுடையதாக்கு, அறிவுரைவழங்கு, ஆலோசனை கூறு, பொறுப்பு ஒப்படை, முழுதும் ஒப்புவி. |
ADVERTISEMENTS
| ||
R | Record | n. பதிவு, நிலைப்பதிவு, எழுத்துருப்பதிவு, பதிவுக்குறிப்பு, பதிவுக்குறிப்புத் தொகுதி, ஆவணம், பத்திரம், பதிவேடு, ஆயப்பதிவேடு, பதிவு மூலம், பதிவுச்சான்று, மூலச்சான்று, நிலைசச்சான்று. விவரத்தொகுதி, செயற்குறிப்புத் தொகுதி, நினைவுப்பதிவு, பதிலடையாளம், அளவு கர |
R | Record | v. பதிவுசெய், எழுத்துருவிற் குறித்துவை, நினைவுக் குறிப்பாகக் குறி, பதிவேட்டில் குறடிவத்துவை, நிலைச்சான்றாக்கு, பறவைகள் வகையில் பண்பயில், அடிக்குரலிற்பாடு, ஒலிப்பதிவுசெய், இசைப்பதிவுசெய், வானொலியில் ஒலிப்பதிவுசெய்து மீட்டும் வௌதயிடு. |
R | Recorder | n. பதிவு செய்பவர், எழுதி வைப்பவர், குறிப்பவர், நிலைகச்சான்றாளர், நகரக் குற்ற விசாரணை நடுவர், ஊர்க் குற்ற விசாரணை நடுவர், கருவிகளின் பதிவு செய்யும் உறுப்பு, செங்குத்தியலான ஆங்கில வேணய்ங்குழல் வகை. |
ADVERTISEMENTS
| ||
R | Recording | n. பதிவுசெய்தல், கம்பியில்லாத் தந்தித்துறை ஒலிப்பதிவு, ஒலிப்பதிவுக் கருவி, (பெயரடை) பதிவுசெய்கிற. |
R | Re-count | n. தேர்தல் மறு எண்ணிக்கை, (வினை) தேர்தலில் மறு எண்ணிக்கையிடு. |
R | Recoup; | v. குறை, தொகையில் சிறிது எடுத்துவைத்துக்கொள், இழப்பீடு செய். |
ADVERTISEMENTS
| ||
R | Recoupment | n. இழப்பீடு. |