தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
RRecommitv. சட்டப்பகர்ப்பு முதலியவற்றை மீட்டும் குழுவிற்கு மறுசீராய்வுக்கு அனுப்பு.
RRecommitmentn. மறுசீராய்வுக்கனுப்புதல்.
RRecommittaln. மறுசீராய்வுக்கு அனுப்புதல்.
ADVERTISEMENTS
RRecompensen. உழைப்பூதியம், எதிரூதியம், இழப்பீடு, கைம்மாறு, (வினை) ஈடுசெய், உழைப்பூதியம், அளி, கைம்மாறு, செய், எதிரீடுசெய்.
RReconcilev. இணக்குவி, சமரசப்படுத்து, வேற்றுமை அப்ற்று, முரண்பாடு நீக்கு, ஒத்திசைவி, ஏற்றமைவி, வேண்டாவெறுப்புடன் ஏற்றுச் செயலாற்றுவி, தூய்மைகேடு நீக்கு, தூய்மை செய், தாய்த்திருச் சபையிலிருந்து சென்றவரைத் திரும்பச் சேர்த்துவை.
RReconciliationn. இணக்கம், சமரசம், பொருத்துவித்தல், முரண்பாடு நீக்கம், சூழல் ஏற்றமைவு.
ADVERTISEMENTS
RReconditea. மறைபொருள் வாய்ந்த, புரியாப்புதை குறிப்புக்கள் நிரம்பிய, பொருட் செறிவாழமுடைய.
RReconditionv. கழற்றி எடுத்துச் செய்தமை, மறுசீரமைப்புச் செய், மீட்டும் நன்னிலைப்படுத்து.
RReconnaissancen. வேவுப்பணி, முன்சென்று புலங்காண்டல், எதிரிபக்கஞ் சென்று தடங்காண்டல், முன்னீடான ஆய்வு.
ADVERTISEMENTS
RReconnoitrev. (படை) வேவுகாண், முன்சென்று புலங்காண், (படை) எதிரிபக்கஞ் சென்று தடங்காண், முன்னீடான ஆய்வுசெய்.
ADVERTISEMENTS