தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSylphn. ஆரணங்கு, ஐம்பெரும் பூதம் சார்ந்த தெய்வதம், நிலத்தெய்வதம், நீர்த்தெய்வதம், அழல் தெய்வதம், இம்மென ஒலிக்கும் பறவை வகை.
SSylvana. முல்லை சார்ந்த.
SSylviculturen. காடு வளர்ப்பு.
ADVERTISEMENTS
SSymbion, symbointஒத்துடன் நிற்றி,ஒருங்கொத்தியை வாழ்வுத் திறமுடைய உயிர்களுள் ஒன்று.
SSymbiosisn. இணைவாழ்வுத்திறம், ஒத்தியை வாழ்வுப்பண்பு.
SSymbiotica. இணைதிற வாழ்வுத் திறமுடைய.
ADVERTISEMENTS
SSymbioticallyadv. இணைவாழ்வுத் திறம்பட, இணைவாழ்வுத் திறச் சார்பாக.
SSymboln. சின்னம், அடையாளம், இடுகுறி, பொதுக்குறியீடு, நினைவுக்குறிப்புச் சின்னம், பொதுநிலைக்குழுஉக்குறி, தனித்துறைக் குழுஉக் குறி, (வினை.) (அரு.) அடையாளமாயிரு, குறித்துக்காட்டு.
SSymbolic, symbolicala. குறியீடாயமைந்த, அடையாளமான, உருவக வடிவான, குறியீட்டுருவான.
ADVERTISEMENTS
SSymbolismn. குறியீட்டமர்வு.
ADVERTISEMENTS