தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tumbled | a. உருண்டு விழுந்த, குழப்பமான. |
T | Tumble-down | a. பாழான, இடிந்த. |
T | Tumbler | n. உருளுபவர், உருள் குவளை, டம்ளர், தலைகீழாக்குபவர், கழைக் கூத்தாட்டுச் செய்பவர், கரணமிடும் புறா வகை, மறியுருட்பொம்மை, குடிநீர்க் குவளை, துப்பாக்கிப் பொறிப்பகுதி. |
ADVERTISEMENTS
| ||
T | Tumblerful. | n. குவளை நிறையளவு. |
T | Tumbling | n. உருளுகை, புரளுகை, (பெயரடை) உருள்கிற, புரள்கிற. |
T | Tumbrel, tumbril, | கவிகலம், (வர) படைக்கலப் பொருள் எடுத்துச் செல்ல உதவும் இருசக்கர மூடுவண்டி, எருவண்டி, தொட்டி வண்டி, பிரஞ்சுப்புரட்சி காலத்தில்கைதிகளை இட்டுச் சென்ற திறந்த மொட்டைவண்டி, முற்காலத் தண்டணைக்கருவி வகை. |
ADVERTISEMENTS
| ||
T | Tumefacient | a. வீககந் தோற்றுவிக்கிற. |
T | Tumefaction | n. வீக்கந் தோற்றுவிப்பு, வீங்குதல், வீக்கம். |
T | Tumefy | v. வீங்கச் செய், வீங்கு, உப்பு, ஊதிப்படை. |
ADVERTISEMENTS
| ||
T | Tumescence. | n. சிறிதளவு வீக்கம், பொய்ப்புடைப்பு. |