தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tucket | n. (பழ) எக்காள முழக்கம். |
T | Tuck-in | n. நிறைஉணவு. |
T | Tuck-pointing | n. செங்கல் வண்ண வரிச்சாந்து ஒப்பனை. |
ADVERTISEMENTS
| ||
T | Tuck-shop | n. (இழி) தின்பண்டக் கடை. |
T | Tudeh | n. ஈரானியப் பொதுமக்கள், ஈரானிய இரகசியபட் பொதுவுடைமைக் கட்சி. |
T | Tudor | n. டியூடர் மரபு, இங்கிலாந்தில் (14க்ஷ்5603) வரை ஆண்ட மன்னர் மரபு, (பெயரடை) டியூடர் மரபு சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
T | Tufa | n. வன்பரல் அழற்பாறை வகை. |
T | Tuff | n. செறி சாம்பற் கல், எரிமலைச் சாம்பற் செறிவால் ஏற்படும் பாறைவகை. |
T | Tuft | n. குடுமி, குஞ்சம், முகடு, முடி, புடைப்பு, மயிர்க் குழலிழை, மயிர்க்குச்சம், இழை முடிச்சு,. புல்முடி, தழைக்கொத்து, தொகுதி, கொத்து, முனைமுடி, இறகுக் குச்சம், குருதிநாள இழைக்குழைச்சு, முன்தாடி, உதடருகே மழிக்காது விடப்பட்ட தாடிப்பகுதி, பெருங்குடிப் பட்டமுடைய பல்கலைக்கழகப் பட்டம் பெறா மாணவர், பெருங்குடிப் பல்கலைக்கழகப் பட்டம் பெறா மாணவர் அணிந்து வந்த பொற்குஞ்சம், சமூக மதிப்பு மிக்கவர், (வினை) குடுமியாக முடி, குஞ்சம் மாக்கு, குஞ்சம் அமை, குஞ்சங்கள் அமை, குஞ்சங்கள் இணை, மயி குஞ்சங் குஞ்சமாகப் பிரி, குஞ்சங்களால் ஒப்பளை செய், கொத்தாக வளர், புல் முடிகாளக, அரும்பு, குழைச்சு அமையப்பெறுவி, முனை முடி அமையப் பெறுவி, இடையிடை நுலிழைத்துப் பாயில் அலையலையான பள்ளங்கள் அமை, பதிவிடம் கலை, புதர்களைக் கோலால் அடித்துக் கலை, கலைத்து வௌதயேற்று. |
ADVERTISEMENTS
| ||
T | Tufted | a. குஞ்சமுடைய, குடுமியிட்ட, முடிச்சினையுடைய, குழையிட்ட. |