தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tufter | n. மானைப் பிதிவிடத்திலிருந்து கலைக்கப் பயன்படும் வேட்டை நாய். |
T | Tuft-hunting | n. பட்டம் பதவித் தோழமைத் தேட்டம், பட்டம் பதவி படைத்தோர் கூடடுறவுத்தேட்டப் பழக்கம், (பெயரடை) பட்டம் பதவியாளர் தோழமை நாடுகிற. |
T | Tufty | a. (உள்)குஞ்சமார்ந்த, முனைமுடி வாய்ந்த. |
ADVERTISEMENTS
| ||
T | Tug | n. பற்றியிழுப்பு, வெட்டியிழுப்பு, வலிப்பிழுப்பு,.இழுவை, இழுப்பு நீராவிப்படகு, குதிரைச்சேணக் கொளுவி வார், (சுரங்) கப்பிக் கொளுவிர, (இழி) ஈட்டன் கல்லுரி வழக்கில் கல்லுரி மாணவர், (வினை) வலித்திழு, ஊக்குடன் பற்றி இழு, நீராவிப் படகின் ஆற்றலால் இழு, |
T | Tug-boat | n. இழுவை நீராவிப் படகு, இழுவைக் கப்பல். |
T | Tugger | n. வலிந்திழுப்பவர். |
ADVERTISEMENTS
| ||
T | Tugging | n. வலிந்திழுத்தல், கடுமுயற்சி, (பெயரடை) வலிந்திழுக்கிற, கடுமுயற்சி வாய்ந்த. |
T | Tuism | n. முன்னிலைப்பாடு, முன்னிலைப்படுத்திக் கூறும் இலக்கியப் பாணி, பிறர் நல அக்கறை, பிறர் நலச் சார்பு. |
T | Tuition | n. போதனை, தனிப்போதனை, தனிப்போதனைப் பணி, தனிப்போதனைக் கட்டணம். |
ADVERTISEMENTS
| ||
T | Tuition centre | தனிப்பயிற்சி நிலையம் |