தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tuberosity | n. முண்டு முடிச்சுத் தன்மை, கிழங்கார்ந்த தன்மை. |
T | Tuberous | a. முண்டுமுடிச்சு ஆர்ந்த. |
T | Tube-shell | n. குழல்வடிவச் சிப்பி வகை. |
ADVERTISEMENTS
| ||
T | Tube-well | குழாய்க்கிணறு |
T | Tubful | n. மிடா நிறைவளவு, தொட்டி நிறைவளவு. |
T | Tubicorn | n. பொள்ளலான கொம்புடைய விலங்க, (பெயரடை) கொறி விலங்கு வகையில் பொள்ளலான கொம்பு வாய்ந்த. |
ADVERTISEMENTS
| ||
T | Tubiform | a. குழாய் வடிவான. |
T | Tubilingual | a. குழாய் வடிவு நாவினையுடைய. |
T | Tubing n. | குழாய் அமைத்தல், குழாயாக்கம், குழாய்த் தொகுதி, குழாய்ச் சரக்குத் தொகுதி. |
ADVERTISEMENTS
| ||
T | Tub-thumper | n. மேடைப்பேச்சாளர். |