தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTubeda. குழாய் இணைத்த, குதிரை வகையில் குரல்வளைக் குழாயில் குழாய் செருகப்பட்ட.
TTube-flowern. அழகுச்செடி வகை.
TTubern. கிழங்கு, தண்டங்கிழங்கு, சதைப் பற்றார்ந்த அடி நிலத் தண்டு கட்டி, கழலை, உபுடைப்பு, வீக்கம்.
ADVERTISEMENTS
TTuberclen. எலும்புப்புடைப்பு, கழலை, கழலைப்புற்று, (தாவ) சிறு முடிச்சு வேர், சிறு கிழங்கு.
TTubercled,a.எலும்புப் புடைப்புடைய, கழலை வாய்ந்த.
TTuberculara. கழலை வடிவான, கணுக்கணுவாகப் புடைத்த, எலும்புப் புடைப்டபுக்களையுடைய, வேர் முடிச்சுக்களையுயை.
ADVERTISEMENTS
TTubercularizationn. எலும்புருக்கி நோய்க்குள்ளாக்குதல்.
TTubercularizev. எலும்புருக்கிநோய்க்கு உட்படுத்து.
TTuberculatea. கழலைகள் நிரம்பிய, வேர்முடிச்சுக்கள் நிறைந்த.
ADVERTISEMENTS
TTuberculationn. எபுப் புடைப்புறுதல், கழலையாக்கம்,. வேர்த்திரளையாக்கம்.
ADVERTISEMENTS