தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tub-thumping | n. மேடைப்பேச்சு (பெயரடை) மேடைப்பேச்சு பற்றிய. |
T | Tubular | a. குழாய் வடிவான, குழாயினை உடைய, குழாயடினுள்ளான, குழாய்களின் அடங்கிய, குழாய்கள் வழிச் செயலாற்றுகிற, மூச்சுவிடும் வகையில் பொள்ளொலியுடைய, பொள்ளற் குழாய் வழி காற்றுச் செல்லும் வழி காற்றுச் செல்லும் போது உண்டாகும் ஒலி செய்கிற. |
T | Tubule | n. சிறு குழாய். |
ADVERTISEMENTS
| ||
T | Tubulilfloral | a. கிளைமலர்கள் குழல்வடிவாகக் கொண்ட, |
T | Tubulose | a. குழாய் வடிவான. |
T | Tubulous | a. குழாய் வடிவான. |
ADVERTISEMENTS
| ||
T | Tub-wheel | n. தோல் கழுவப் பயன்படும் சுழல்மிடாத் தொட்டி. |
T | Tuck | n. எக்காள ஒலி, ஊதுகொம்பொடிலி. |
T | Tuck(1), n., | ஆடைக் கொசுவ மடிப்பு, தட்டை விசிறி மடிப்பு, உள்மடிப்புத் தைய, தையல்கள் மடிப்பு, (கப்) மூட்டடி விளிம்புப் பலகைகள் சந்திக்கும் கப்பற் பின்புறக் கட்டுமானப் பகுதி, இழிவழக்கில் தித்திதப்புப் பொருள் வகை, (வினை) தைப்புக்கான கொசுமடிப்புச் செய், தையல் உள்மடிப்பமை, சுருக்கி மடக்கு, கைகால் உறுப்பு வகையில் முடக்கி ஒடுக்கி வை. சருகி வை, மடித்து ஒதுக்கு. (இழி) குற்றவாளியைத் தூக்கிலிடு, வேண்டாப் பொருளை ஒதுக்கிக் குவித்து வை. ஒவக்கிச் சேமித்து வைக்கப்பெறு. |
ADVERTISEMENTS
| ||
T | Tucker, n,. | உள்மடிப்பு, கழுத்து விசிறிமடி. |